சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 1 | Sivavakkiyar Siddhar Songs - Part 1 of 5 | Vijay Musicals

Описание к видео சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 1 | Sivavakkiyar Siddhar Songs - Part 1 of 5 | Vijay Musicals

Sivavakkiyar Siddhar Songs with Lyrics - Part 1
Odi Odi Utkalantha Jothi Song
Lyrics : Traditional Songs
Music & Singers : Subhash Sudhakaran & Subbulakshmi Subhash
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#sivavakkiyarsongs#siddharsongs#vijaymusicals

சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 ல் 1
குரலிசை : சுபாஷ் சுதாகரன் & சுப்புலக்ஷ்மி சுபாஷ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

உயிர்கள் அனைத்தும் வினைப்பயனாய் பிறவிகள் எடுப்பது நியதி. அப்படி மனிதபிறவி எடுத்த நாமோ, நம் வாழ்வை வழிப்படுத்த விளையும் இறையின் தாய்மைப் பண்பை உணராமல் வாழ்கிறோம். உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்.

" செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே "

இந்த கருத்தையொட்டி, பல்வேறு இறை அனுபவங்களையும் மேலும், காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் பாலனாகி வாழலாம். பரப்ரம்மம் ஆகலாம் என்னும் வாழ்வியலுக்கான த்யான சூட்சுமங்களையும், உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்ததன் முனம் என்கின்ற தத்துவ வினா எழுப்பி, நம் விழிகளைத் திறக்கவும்.

" நாடு பெற்ற நடுவன் கையில் ஓலை வந்தழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விலை பெறாது காணும் உடலமே "

என்று நிலையாமையைக் குறித்தும், பலவாறாகச் சொல்லி நம் மனம் பண்பட்டு, மறையவனாம் இறைவனை அடையும் வழியை 500 க்கும் மேற்பட்ட தம் பாடல்களை அழகுத் தமிழ் வழியே பதிய வைத்து அமுதமாக்கியவர் " சித்தர் சிவவாக்கியர் " மண்ணில் வாழும் யாவரும் மாண்புற வேண்டும் எனும் நோக்கில், சித்தர் சிவவாக்கியரின் தொண்டுள்ளத்திற்கு, அணில் போல் சற்றே தோள் கொடுக்கும் வைகையில் " விஜய் மியூஸிக்கல்ஸ் " முயன்றிருப்பதை பெரும் பேராக எண்ணுகிறோம். கிடைத்ததற்கரிய சிவவாக்கியரின் சொற்களின் வழியே மறைந்துள்ள கருத்தை இசை இணையாளர்கலாம் சுபாஷ் சுதாகரன், சுப்புலக்ஷ்மி சுபாஷ் ஆகியோரின் குரல் வழியே கேட்டு இறை உணர, எங்கள் அகம் நெகிழ வாழ்த்துகிறோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Sri Sivavakkiyar (sometimes Civavakkiyar) was a great Tamil Poet who lived in the period preceding the 10th Century A.D.
Sivavakkiyar was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies. His rebellion against any kind of orthodoxy meant his work was left out of the Saiva canonical literature however some of his poetry is well read in Tamil literary compendiums. Sri Sivavakiyar, was born with Lord Shiva's name on his lips. He said that the constant repetition of the Lords name would even turn ones body into gold. A great rennuciate he is said to have lived for over 4,000 years. His works include Naadi Parikshai and Sivavakiyar 1000. || sithar sivavaakkiyar, sivavakkiya sithar, siththar

Комментарии

Информация по комментариям в разработке