கீழடி தமிழர் நாகரிகமா? திராவிட நாகரிகமா? அமர்நாத் பதில் | Amarnath Ramakrishna interview | Keeladi

Описание к видео கீழடி தமிழர் நாகரிகமா? திராவிட நாகரிகமா? அமர்நாத் பதில் | Amarnath Ramakrishna interview | Keeladi

கீழடி தமிழர் நாகரிகமா? திராவிட நாகரிகமா? அமர்நாத் பதில் | Amarnath Ramakrishna interview | Keeladi

For more details click - https://maher.ac.in/

#Amarnathramakrishna #Keezhadi #Archaeology

கீழடி என்பது தமிழர் நாகரிகமா அல்லது திராவிடர் நாகரிகமா என நமக்குள் சண்டையிட்டுக்கொள்வது சரியானது அல்ல, ஏனென்றால் திராவிடம் என்பது ஒரு இனத்தின் குறியீடு, அதன் முக்கிய மக்களே தமிழர்கள் தான் என கீழடி அகழாய்வு மூலம் தமிழர்களின் நாகரிகத்தை உலகறிய செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வைகை, பொருநை நதிக்கரையில் இன்னும் அதிக அளவில் அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழர்களின் பண்பாடு இன்னும் முன்னோக்கி போக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன், திமுக அரசு எடுத்துவரும் தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

வைகை, பொருநை நதிக்கரைகளை ஆய்வு செய்ததுபோன்றே, சோழ பேரரசு நிறுவப்பட்ட காவிரி நதிக்கரைகளிலும் அதன் தொடர்புடைய பகுதிகளிலும் நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழர்களை இன்னும் பெருமைக்கொள்ள வைக்கத்தக்க சான்றுகள் கிடைக்கும் எனவும் அமர்நாத் தெரிவித்துள்ளார்

CREDITS:
Anchor: Raja shanmugasundaram
Camera: Rishi
Edit: John Felix

வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...

Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language

ABP Nadu website: https://tamil.abplive.com/

Follow ABP Nadu on,
  / abpnadu  
  / abpnadu  
  / abpnadu  

Комментарии

Информация по комментариям в разработке