நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு| The history of Rajinikanth

Описание к видео நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு| The history of Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு.ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவார்.இவர் 1977ம் ஆண்டு டைரக்டர் K பாலசந்தரால் அறிமுகப்நடுத்தப்பட்டார்.1980 கால கட்டத்தில் முல்லும் மலரும், நினைத்தாலே இனிக்கும்,பில்லா, முரட்டுக்காளை,ஸ்ரீராகவேந்தர்,படிக்காதவன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.பைரவி என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார்.கலைப்புலி தானு இந்த பட்டத்தை வழங்கினார்.1990 களில் முத்து, படையப்பா, எஜமான் போன்ற படங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.2000 ம் ஆண்டு காலகட்டத்தில் சந்திரமுகி,சிவாஜி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.2010 ம் ஆண்டு காலகட்டத்தில் குசேலன், கோச்சடையான்,லிங்கா,எந்திரன்2,கபாலி, காலா போன்ற படங்களில் நடித்தார்.2023ம் ஆண்டு ஜெயலர் திரைபடத்தில் நடித்தார்.தொடர்ந்து அனைத்து படங்களும் வெற்றி பெற்றன.தமிழ் சினிமாவில் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் நடிகராக வாழ்ந்து வருகின்றார்.
#superstar
#rajinikanth
#history
#movies
#cinema

Комментарии

Информация по комментариям в разработке