Zero Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைந்தேன்? | Sakthivel | Josh Talks Tamil

Описание к видео Zero Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைந்தேன்? | Sakthivel | Josh Talks Tamil

என் பலம் தெரிந்து Business செய்ததால் ஜெயித்தேன் .

சாதாரண குடும்பத்தில் இருந்து வருபவர்கள் வெற்றிகரமாக தொழில் செய்யமுடியாது என்ற எண்ணஓட்டம் உங்கள் மனதில் இருந்தால் வாருங்கள் சக்திவேலின் வாழ்க்கை கதையை கேட்போம். சக்திவேல் அவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள பனிக்கம்பட்டி என்ற ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார் . ஆனால் அவர் இன்று வெற்றிகரமாக சர்வதேச அளவில் விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் இந்த நிலை அடைவதற்கு பல துன்பங்கள் பட வேண்டிய நிலை இருந்தது . இன்று அவர் இளம் தொழில்முனைவோருக்கு , குறிப்பாக டிஜிட்டல் துறையில் சாதிக்க நினைக்கும் தொழில்முனைவோருக்கு முன்னுதாரணம் ஆக இருக்கிறார் . வாருங்கள் கேட்போம் சக்திவேலின் வாழ்க்கை கதையை .
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Is it impossible to become a successful businessman if you are from a humble family background? If your answer is YES, then this story is for you. Sakthivel hails from a very humble agricultural background from Panikampatti village in Karur district of Tamil Nadu. Sakthivel is a 1st generation entrepreneur who successfully runs his advertising agency with the brand name Challenge Advertising agency.He literally started his business with zero investment.Now his advertising agency is now an international organisation ,with operations in countries like Singapore and Malaysia. Due to lack of initial investment , this entrepreneur had to sail through rough paths in his business. Today he is a role-model for first generation entrepreneurs, especially in today’s digital environment with technologies like digital marketing and e-commerce booming.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray not to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.

#BusinessIdeas #JoshTalksTamil #Shakthivel

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.



► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  


► Tweet with us:   / joshtalkslive  


► Instagrammers:   / joshtalkstamil  


► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


---**DISCLAIMER**---- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Комментарии

Информация по комментариям в разработке