உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்!

Описание к видео உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  

Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U...
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

Hey guys! நான் இன்னிக்கு, தாய்லாந்துல இருக்குற வாட் ரக்ஷ புராணா கோவிலோட, தடை பண்ணப்பட்ட chambers க்குள்ள என்ன இருக்குங்குறத உங்களுக்கு காமிக்க போறேன். நாம படில இறங்கி போக போக, ஒரு சின்ன வழி right side க்கு போறத நாம பார்க்கலாம். அதுக்குள்ள, ஒரு காலத்துல, எக்கச்சக்கமான தங்கத்தால ஆன பொருட்கள் இருந்திருக்கு. இன்னிக்கு அது காலியா இருக்கு. ஒரு உயரமான squre மேடைய, நடுவுல நாம பாக்கலாம். கூடவே exhaust fans ஓட ventilation shafts ஐயும் பார்க்கலாம். உண்மையான பொக்கிஷ நிலவரைக்குள்ள இன்னும் நாம நுழையவே இல்ல. அந்த மூணு crypts க்கும் உச்சியில நாம இப்போ நின்னுகிட்டு இருக்கோம்.

தர மட்டத்துக்கு கீழ மூணு நிலவரைகள் ஒரே நேர்கோட்டுல align ஆகற மாதிரி கட்டுப்பட்டு இருக்கு. நமக்கு அடியில தான் முதல் crypt இருக்கு, அதாவது இந்த சேம்பருக்கு நேர் கீழ. அதை இப்ப seal பண்ணி வச்சிருக்காங்க. ஆனா இந்த சேம்பர்ல இருந்து மட்டும் சுமார் 200 pounds அதாவது 100 கிலோ தங்கப் பொருட்கள திருடங்க கொள்ள அடிச்சிருக்காங்கன்னு Archeologists estimate பண்ணி இருக்காங்க. இந்த தங்க அன்னப்பறவை, இந்த தங்க யானை, மாதிரியான ஏதோ சில பொருட்கள மட்டும் தான் தாய் அரசாங்கத்தால மீட்க முடிஞ்சது. Face value படி, இது சரி தான் ன்னு நீங்க நினைக்கலாம். அதாவது, இப்ப நாம பணத்த சேக்குற மாதிரியே, பழங்கால builders உம், ஏகப்பட்ட விலைமதிப்புள்ள சாமான்களை எல்லாம் இந்த கோவில் ரூமுக்கு உள்ள சேர்த்து வச்சிருக்காங்க ன்னு. அதுதான் இல்ல.

தங்க யானைய recover பண்ணி நிறைய வருஷமானதுக்கு அப்புறம் தான் அதிகாரிகளுக்கு அத கெட்டியான தங்கத்தால செய்யல ங்கர விஷயம் உரைச்சிருக்கு. அப்புறம் அவங்க அந்த யானையோட தலைய திருகி திறக்க முடியும் ங்கரதையும் தெரிஞ்சுக்கிட்டாங்க. பார்த்தா, கெட்டி தங்கத்தால பண்ணின யான மாதிரியே தெரியற அது ஒரு container. அத அவங்க திறந்து பாக்கும்போது ,உள்ள அவங்களுக்கு ஒண்ணும் கிடைக்கல. ஆனாலும் அதுக்குள்ள ஓலைச்சுவடிகள் கொஞ்சம் இருந்ததா ஒரு வதந்தி இருக்கு. ஒருவேள, அதுக்குள்ள பழங்கால valuable texts இருந்திருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கா? அந்த திருடங்க இந்த நூல்கள திருடி யாருக்காவது வித்துட்டாங்களா? மறுபடி இந்த தங்க அன்ன பறவைய பாருங்களேன்!!

அதோட கழுத்து பகுதிய கவனமா பாருங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க? இது ஒரு கெட்டி தங்கத்தாலான பொருளா? இல்ல, இதுவும் வெறும் container தானா? இது மாதிரி recover பண்ணப்பட்ட கலைப் பொருட்களை எல்லாம் தாய்லாந்துல இருக்கிற Chao Sam Phraya National Museu த்துல display பண்ணி வச்சிருக்காங்க. இந்த chamber ஓட design ரொம்ப வித்தியாசமா இருக்கு. இத ஒரு cuboid shape ல ( கனசதுர வடிவத்துல) design பண்ணியிருக்காங்க. இந்த செங்கல் கட்டமைப்ப பாருங்களேன்! இந்த மாதிரி தான் இந்த chamber அ உருவாக்கி இருக்காங்க. நாம அந்த chamber குள்ள பார்த்தோம்னா இப்போ காலியாக தான் இருக்கு. ஆனா அதுல நாலு பக்கத்துலயும் false walls இருக்கு. அதுக்கு பின்னால உண்மையான செவத்த நம்மளால பாக்க முடியுது. உண்மையான செவுத்துல mural paintings பண்ணி இருக்காங்க. இதுதான் அந்த paintings ஓட உண்மையான pictures.

அதுல ரெண்டு paintings Archeologists அயும் historians அ யும் பிரமிக்க வெச்சிடுச்சு. ஒண்ணு தெளிவா சீனர்களோட உருவத்தை காட்டுது. அதுல காட்டி இருக்கிற உருவங்கள் சீனர்கள் தான் ங்கறதுல சந்தேகமே இல்ல, அவங்களோட முக அமைப்பும் மத்த விஷயங்களும் இத தெளிவா prove பண்ணுது. இரண்டாவது painting இந்தியர்கள காமிக்குது. சில experts அ பொறுத்த வரைக்கும் இந்த mural ஒரு இந்தியர காமிக்கல. அது ஒரு தேவர, அதாவது ஹிந்து மதத்தோட ஒரு கடவுள காமிக்குதுன்னு அவங்க சொல்றாங்க. இந்த பொக்கிஷ அறைக்குள்ள பழங்கால தாய்லாந்து ஸ்தபதிகள் ஏன் இந்திய, சீன உருவங்கள வரைஞ்சு வச்சுருக்காங்க? இப்போ, ஞாபகம் வச்சுக்கங்க, இதுதான் இந்த கோவிலோட முதல் நிலவரை. இந்த பொக்கிஷ அறைக்கு கீழ ரெண்டாவது நிலவரை இருக்கு.

இந்த இரண்டாவது crypt இன்னும் அருமையான முறையில design பண்ணப்பட்டு இருக்கு. அத வார்த்தையால விவரிக்கவே முடியாது. இதுதான் ரெண்டாவது crypt oda குறுக்கு வெட்டு அமைப்பு. எல்லா பக்கங்கள் லயும் மறுபடியும் நாம false walls அ பார்க்கலாம். இது உண்மையான செவத்த பாதுகாத்து கிட்டு இருக்கு. இந்த false walls க்கும் உண்மையான சுவத்துக்கும் நடுவுல இருக்கிற இடத்துல தான் எக்கச்சக்கமான தங்க கலைப் பொருட்கள் மறைச்சு வைக்கப்பட்டு இருந்தத அவங்க கண்டுபிடிச்சாங்க. நடுவுல ஒரு பெரிய rectangular structure இருக்கு. அத விஸ்தாரமா நல்ல தங்க கலர்ல யும் சிவப்பு கலர்லயும் paint பண்ணியிருக்காங்க. நாலு பக்கத்திலயும், வெளியில இருந்து கூம்பு shape ல இருக்குற புடைப்புகள நம்மால பார்க்க முடியும்.

Crypt ஓட உள் பக்கத்துல இது கூம்பு shape பள்ளங்களா தெரியும். Yes. இதுதான் ரெண்டாவது நிலவரையோட actual ஆன தோற்றம். அஞ்சு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் visitors அ இந்த நிலவரைக்கு உள்ள போக அனுமதிச்சிருக்காங்க. பாக்குறதுக்கு அது உண்மை ல இப்படித்தான் இருந்திருக்கு. ஆனா இந்த crypt ஓட நடுவுல முன்னால ஒரு பிரம்மாண்டமா ஆறடி அஞ்சு அங்குல உசரத்துக்கு ஒரு prang இருந்திருக்கு.

#praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #thailand

Комментарии

Информация по комментариям в разработке