ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U...
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
Hey guys! இன்னிக்கி, மகர பிரணாளம்கிற,
ரொம்ப வித்தியாசமான ஒரு விஷயத்த உங்களுக்கு காமிக்க போறேன். Archeology சம்பந்தப்பட்ட ரொம்ப அபூர்வமான ஒரு விஷயம் என் கண்ணுல பட்டது. இது என்னன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ங்கறது எனக்கு தெரியல. கொஞ்சம் பக்கத்துல பாருங்களேன். இது பாக்குறதுக்கு, ஒரு வினோதமான மிருகத்த போல இருக்கு.
இங்க பாருங்க இங்க ரெண்டு pieces இருக்கு. இது ரெண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு.
இதெல்லாம் உண்மையில ரொம்பவே பழசு. இதெல்லாம் 1200 வருஷங்கள் பழமையானது.
இங்க, இந்தோனேசியா ல தான் இதெல்லாம் கிடக்கு. இது இந்தியால கூட இல்ல, ஆனா இதெல்லாம் ரொம்பவே அபூர்வமான பொருட்கள். இன்னமும் சிதையாம கொள்ளாம அப்படியே இருக்கு. ஆனா இதுல பெரும்பாலும் உடைஞ்சு தான் கிடக்கு.
இதெல்லாம் ஒழுங்கா வேல செய்கிற நிலை ல இருந்திருந்தா, பெரிய பெரிய கோவில்களோட பகுதிகளா இருந்திருக்கும். So , இது மாதிரி இதையெல்லாம் இந்த இடத்துல பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு இருந்திருக்காது. சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம். மகரபிரணாளம் ன்னா என்ன? இத மகர பிரணாளயம் ன்னும் சொல்லுவாங்க. இது ரொம்பவே அபூர்வமானது. ஏன்னா, இந்த மகரப் பிரணாளயங்கள், வெளி ல இருந்து பார்க்கும்போது, நம்ம யாரு கண்ணுக்குமே இப்படி முழுசா தெரியாது. ஓகே?! இத உங்களால அடையாளம் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனா ரொம்ப பழங்கால கோவில்கள்ல பாத்தீங்கன்னா.... இருங்க! கோவில்கள்ல fix பண்ணினதுக்கு அப்புறம், அதுங்க, பாக்குறதுக்கு எப்படி இருக்கும் னு நான் உங்களுக்கு காட்டுறேன் பாருங்க! இப்ப நீங்க பாத்துட்டு இருக்கிறது, இன்னிக்கும் கோவில்ல வேலை செய்யற மாதிரி நல்ல நிலமை ல அப்படியே இருக்கிற மகர பிரணாளயங்கள தான். இது ரொம்பவே பழசு.
இது Indonesia ல இருக்குற Prambanan கோவில்.இந்த மகர பிரணாலயம் சுமார் 1200 வருஷங்கள் பழமையானது. இந்த கோவில ஒன்பதாவது நூற்றாண்டுல கட்டி இருக்காங்க.
இப்போ இது 21வது நூற்றாண்டு. So, that means, இது 1200 வருஷங்கள் பழமையானது. ஆனா இந்த மகர பிரணாளயம் இன்னமுமே நல்ல நிலைமை ல அப்படியே இருக்கு. இப்ப கொஞ்சம் இந்த கோவில் கோபுரத்த பாருங்களேன்! இவ்வளவு சின்ன area லயே வரிசையா மூணு மகர பிரணாளயங்கள நாம பாக்க முடியுது. நாம, இந்த Prambanan கோவில்ல இருக்கிற நிறைய சன்னதிகள் ல, ஒரு கருவறையோட, ஒரே ஒரு பக்கத்துல இருக்கிறத மட்டும் தான் பார்த்திருக்கோம். So, இந்த முழு temple complex குள்ளயும் எத்தன மகர பிரணாளயங்கள வச்சிருந்திருக்காங்கன்னு நீங்களே கற்பன பண்ணி பாத்துக்கங்க. இங்க பாத்தீங்கன்னா, ஒரு dragon, இல்ல முதல மாதிரியான ஒரு வினோதமான மிருகத்த பார்க்கலாம்.
இத சமஸ்கிருதத்தில மகரான்னு சொல்லுங்க. இந்த மிருகத்துக்கு சமஸ்கிருதத்தில மகரம்னு பேரு. அதனால இந்த முழு piece க்கும் மகர பிரணாளயம்னு பேரு.
So, மகரம் ன்னா இந்த மிருகத்தக் குறிக்குது. ஆனா, பிரணாளயம் ங்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? பிராணாளயம் ன்னா வழி ன்னு அர்த்தம். ப்ராணம்ங்கிறது நம்ம மூச்சு .ஆலயம் என்கிறது சில சமயம் வீட்டக் குறிக்கும். இல்லன்னா, உங்களுக்கே தெரியும், மூச்சு எங்கிருந்து வருதோ அந்த இடத்த குறிக்கும்.
இதுக்கு பொதுவான அர்த்தம், மகரத்தோட, காத்து போற வழி அப்படிங்கிறதுதான். இப்போ, இதயெல்லாம் கோவிலோட ஒரு பகுதியா பார்க்கும்போது, சின்ன சின்னதா இருக்கிற மாதிரி தான் நீங்க நினைச்சுப்பீங்க.
ஏன்னா வெளிய நின்னுட்டு இருக்குற இந்த இடம் வரைக்கும் தான் உங்களால அத பாக்க முடியும்.ஆனா, இங்க இது ரொம்ப அருமையான விஷயம். ஏன்னா actual லா இது எல்லாம் எவ்வளவு பெருசுன்னு இப்ப நீங்க கண்ணால பாக்க போறீங்க. இதெல்லாம் சுமார் 3 அடி ஆழம் இருக்கும். இதையெல்லாம், கோவிலுக்கு உள் பகுதி ல இரண்டு அடிக்கும் அதிகமா உள்ள தள்ளி வச்சிருப்பாங்க. அதனால எல்லா பழங்காலத்து கோவில்கள் விளையும் நிறைய இடங்களில் இத ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்பாங்க. இப்ப, எந்த purpose காக இத இப்படி வச்சுருக்காங்க ? வானத்துல இருந்து தண்ணி கொட்டும்போது, அதாவது மழை பெய்யுற போது, அந்த மழை தண்ணி வந்து கோவிலோட ceiling மேல விழும். ஆனா அந்த மழை தண்ணிக்கு என்ன ஆகுது? #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesiaஅப்படியே ceiling மேல அந்த மழை தண்ணி தேங்கி கிட்டு இருந்ததுன்னா, அது பெரிய problem ஆ போயிடும். அதனால அந்த தண்ணிய வெளிய எடுத்தே ஆகணும்.
இல்லேன்னா தண்ணியில ஊறி போய் கோவில் ரொம்ப weak ஆகிடும். அது ஒரு மகரத்த போலவே இருக்கிறத நீங்க பார்க்கலாம். இந்த hole ஐயும் நீங்க பாக்கலாம். Hole குள்ள பாத்தீங்கன்னா, அது இன்னும் work பண்ற நிலை ல நல்லாவே இருக்கிறத தெரிஞ்சிக்குவீங்க. So, தண்ணி உள்ள வந்த உடனே, அந்த தண்ணி ceiling ல தேங்காது. அது அப்படியே இது வழியா வந்து அந்த மகரம் அந்த தண்ணிய வெளிய துப்பிடும். இதுதான் முழு idea. இப்பவும் நம்மளால அந்த ஓட்டைய பார்க்க முடியுது. மழ வந்தா, தண்ணி அந்த மகர பிரணாளயத்து வழியா வெளியே கொட்டறத ,இன்னமும் நீங்க பார்க்கலாம். வெளியில தெரியிற இந்த பகுதிய தான் உங்களால பார்க்க முடியும்.
#praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia
Информация по комментариям в разработке