Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY

  • Udhayam Channel
  • 2018-10-10
  • 38
நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி  / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY
SHETBIOFITNETSURFPADDYorganic farmingநுண்ணுயிர் உரங்கள்#BIOFERTILIZERS#BIOPESTICIDESorganic paddy cultivation in tamil#npkfertilizer#LIQUID BIOFERTILIZERS#AJAY BIOTECH INDIA LIMITED#NETSURF COMMUNICATIONS PRIVATE LIMITED#NITROGEN FIXING BACTERIA#PHOSPHOROUS SOLUBILIZING BACTERIA#POTASSIUM MOBILIZING BACTERIA#PSB#KMB#AZATOBACTERIA#AZOSPIRILLUMphosphobacteria uses in tamilphosphobacteria in tamil#PSEUDOMONASiyarkai urangaliyarkai urangal in tamil
  • ok logo

Скачать நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY

நுண்ணுயிர்_உரங்கள் #LIQUID_NPK #BIOFERTILIZERS_FOR_PADDY

நெற்பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும் விவசாயி / LIQIUD NPK BIOFERTILIZERS FOR PADDY

திரூர் திரு. நாகராஜ் ஷெட் ( SHET) கொடுத்த விதத்தை கூறுகின்றனர் / This farmer

Nagaraj in Thirur explains about how he has given SHET to his paddy field for first time.

#NETSURF_BIOFIT
#BIOFERTILIZERS
#ORGANIC_FARMING
#BEST_ORGANIC_FERTLIZERS
#NPK
#LIQUID_BIOFERTILIZERS
#AJAY_ BIOTECH_INDIA_LIMITED
#INTACT
#BIOPESTICIDE
#SHET
#STIM_RICH
#WRAP_UP
YOUTUBE -    / @udhayamchannel  

FACEBOOK -   / biofit-743397609200328  

INSTAGRAM -   / vivasaiudayakumar  

TWITTER -   / udaytweeter  

தொடர்புக்கு - 7010412213/9789878250

இடுபொருட்களின் விவரம்:

மண்ணிற்கு:
மண்வளமேம்பாட்டு தொழில்நுட்பம் / SOIL HEALTH ENHANCEMENT TECHNOLOGY (S.H.E.T):
மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி , மண்வளத்தை மேம்படுத்துகிறது . மண்ணின் சுவாசத்தை அதிகப்படுத்தி தாவரவளர்ச்சியையும் வளப்படுத்துகிறது ( 1 ஏக்கருக்கு 1 லிட்டர் ) தண்ணீ ர் மற்றும் சொட்டுநீர் மூலமாகவும் செலுத்தலாம்
NPK

N தழைச்சத்து - : தண்டுவளச்சி, இலை உற்பத்தியை அதிகரித்தல் P மணிச்சத்து - : வீரியமகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது K சாம்பல்சத்து- : வேர்வளர்ச்சி , ஊட்டச்சத்து உறிஞ்சும்தன்மை அதிகரித்தல்.

இலைவழி தெளிப்பு:

ஸ்டிம் ரிச் (STIMRICH ) வளர்ச்சியூக்கி/பயிர் ஊக்கி:
வேர்களின் வளர்ச்சியை கூட்டவும் . செல்வளர்ச்சியை கூட்டவும் உதவுகிறது . பூக்கள் . கனிகள் உதிர்வதையும் குறைக்க உதவுகிறது . பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தெளிக்கும் போது மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.

இன்டக்ட் (INTACT) பூச்சிவிரட்டி:
இன்டக்ட் (INTACT) பூச்சிவிரட்டி:

புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் தாய்ப் பூச்சிகளின் முட்டைகளை அழிக்கும் விஷமில்லாத தாவரங்களின் சாறு கொண்ட பூச்சிவிரட்டி.

புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு பிடிக்காத வாசனையை பரப்புவதன் மூலம் பூச்சிகளை விரட்டுகிறது.
இது வல்லாரை, ஆடாதோடா, ஊமத்தை போன்ற பல வகையான மூலிகைகளின் சாறு.

இது தெளிக்கப்பட்ட இலைகளை உட்கொள்ளும் பூச்சிகளின் சுவை உணர்வை எரித்துவிடுவதன் மூலம் மீண்டும் பூச்சிகள் உணவு உட்கொள்ளமுடியாமல் செய்கிறது.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும்.

ராப் அப் (WRAP UP ) நோய் தடுப்பான்:
இது பயிர்களின் மேல் ஒருமெல்லிய பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு , பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து செடி மற்றும் பயிர்களை பாதுகாக்கிறது.

பயோ 95 (BIO - 95) ஒட்டும் பசை:
ஓட்டுதல் , ஊடுருவுதல் , பரவுதல் போன்ற தன்மைகளின் காரணமாக மிகச் சிறந்த தெளிப்பு | கலவையாக செயல்படுகிறது .

SOIL HEALTH ENHANCEMENT TECHNOLOGY (SHET) contains culture of microorganisms, which acts as effective soil health and plant growth promoter.
NPK - LIQUID NPK: N - AZATOBACTER P - PHOSPHATE SOLUBILIZING BACTERIA K - POTASSIUM MOBILIZING BACTERIA

Stim Rich Concentrate makes plant vigorous, healthy and productive at all growth stages. It is easily diluted in the water. It helps to increase yield if used as directed.

INTACT has a unique ovicidal, repellant and insect growth retardant action, which inhibits the incidence, feeding and multiplication of sucking pests.

BIO95: (STICKER AND SPREADER): Bio-95 is a spray additive.

WRAP UP: (IMMUNE BOOSTER): Wrap Up is a plant defence booster derived through a culture of microorganisms.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]