பழனி பாபா நினைவிடம்(தர்கா)| வீரத்தின் விதை நிலம்| Palani Baba Memorial| Ziarat

Описание к видео பழனி பாபா நினைவிடம்(தர்கா)| வீரத்தின் விதை நிலம்| Palani Baba Memorial| Ziarat

#palanibabaspeech #palanibaba #thandoratamilan #palanibabadargah #dargah #thandoratamilanislam #islam #dargahvideos #islamicvideos #palani #palanibabamonument #palanibababurrial #travel #vlog #பழனிபாபா

Part 1
   • பழனி பாபா - இதுவரை வெளிவராத  வீரவரலாற...  


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
ஷஹீத் பழனி பாபா அவர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்டு, மேடைகளில் அநீதிகளை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பியவர். அவரது காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் பலருக்கு பழனி பாபா என்றால் சிம்ம சொப்பனம். அதனால் அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டு சிறைப்பறவையாகவே வாழ்ந்தார் பழனி பாபா.
பழனி பாபா அவர்களை வளர்த்து ஆளாக்கி அவருக்கு அரசியலைக் கற்றுத் தந்து அவரது வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தவர் அவருடைய அன்பு தாய்மாமா ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள். அவரைச் சந்திப்பதற்காக மும்பையிலிருந்து திப்புசுல்தான் சேவை மைய நிறுவனரும் திப்புசுல்தான் வம்சாவளியினருமான ஜனாபா ரஹ்மத் ஷேக், ஜனாப் ரபீக், தண்டோரா தமிழன் இஸ்லாம் நிறுவனர் டாக்டர் அ.காதர் பாட்சா, ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளருமான செல்வன் கா. ஷேக் அலாவுதீன் ஆகியோர் பாபா அவர்கள் வாழ்ந்த பழனி ஆயக்குடியிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றோம். அங்கு பழனி பாபா அவர்களைப் பற்றி இதுவரை வெளிவராத வரலாற்றை அவரைப் பற்றிய பல புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. அதன்பின் ஆயக்குடியிலிருந்து பழனி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள ஷஹீத் பழனி பாபா நினைவிடத்திற்குச் சென்று ஜியாரத் செய்தோம். பழனி பாபா தர்காவில் ஜியாரத் செய்த காட்சிகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். வீடியோவைப் பார்த்து விட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள் மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்.

Assalamu Alaikum Varah....
Palani Baba is one of the warrior of Backward Class and Scheduled Cast people in Tamilnadu. He was very famous for his bold political speeches.
Mrs. Rahmath Sheik, Founder, Hazrat Tipu sultan Foundation, Mr. Rafeeq, Indian Mechanic Association, Dr. A. kader Batcha, Founder, Thandora Tamilan Islam YouTube channel and K. Sheik Alaudeen, DOP met Palani Baba's uncle Janab Abdul Rahman at Palani Ayakudi, Dindigul district,Tamilnadu.
That interview revealed lot of unknown facts about Palani Baba. And than we moved to the memorial of Palani Baba. The Lion Palani Baba slep there... There we made a prayer for Baba's soul. The awesom video ahead you.
Watch this rare video, put your comments, and don't forget to like, share, subscribe Thandora Tamilan Islam... Insha Allah.

Комментарии

Информация по комментариям в разработке