இராவணனின் பிரமாண்ட விமானம் எல்லோராவில் கண்டுபிடிப்பு! அறிவியலின் உச்சத்தை அன்றே படைத்த இராவணன்!

Описание к видео இராவணனின் பிரமாண்ட விமானம் எல்லோராவில் கண்டுபிடிப்பு! அறிவியலின் உச்சத்தை அன்றே படைத்த இராவணன்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

00:00 - முன்னுரை
00:33 - இராவணனின் Jet pack - ஆ
02:17 - Jet pack- ன் பாகங்கள்
03:51 - இராவணன் சாதாரண மனுஷன் இல்ல
05:08 - நெருப்பை கக்கும் குதிரை
07:06 - ஒரே மாதிரியான இரண்டு சிற்பங்கள்
08:48 - கண்டிப்பா இது கற்பனையா இருக்காது
09:36 - முடிவுரை

Hey guys, நம்ப இந்தியால இருக்கற Ellora குகைகள்ல இருக்கோம். இன்னிக்கி உங்களுக்கு நான் ஒரு பழங்காலத்து flying device, அதாவது ஒரு விமானம் காட்ட போறேன். உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் காத்துகிட்டு இருக்கு. என்னன்னா இது நம்ம என்னவா இருக்கும்ன்னு நினைக்கரோமோ அதவிட மொத்தமா வித்யாசமா இருக்க போகுது. இந்த video முடியும்போது இப்படி ஒரு flying device முன்னாடி கண்டிப்பா உபயோகிச்சு இருப்பாங்க அப்படின்ற ஒரு logical முடிவுக்கு நீங்களே வருவீங்க.

இந்த 1200 (in தமிழ் ) வருஷ சிற்பத்துல அப்படி என்ன சிறப்பா இருக்கு. இது நம்ம ஹிந்து காவியமான ராமாயணம்ல இருந்து ஒரு sceneஅ காட்டுது. அதுல srilankaவோட அரசன் ராவணன், காத்துல பறக்கறா மாதிரி காட்டராங்க. ராமாயணத்துல என்ன சொல்ராங்கன்னா அவரு "Pushpaka விமானம் அப்படின்ற ஒரு பறக்கற device உபயோகிச்சாரு பறக்கும் போது Jatayu அப்படின்ற ஒரு பறவை அவர தாக்கிச்சி . அதையும் சிற்பத்துல காட்டி இருக்காங்க. இங்க எதையும் நான் யூகம் பண்ணி சொல்லல . ஏன்னா இது எல்லாமே நம்ப ராமாயணம்ல document பண்ணி வச்சிட்டாங்க.

இப்ப நம்ப இந்த பறக்கற device எப்படி இருக்குனு கொஞ்சம் கிட்ட போய் பாப்போம். இது ஒரு விமானம் மாதிரி இல்லாம இன்னும் ரொம்ப சின்ன பொருளா (deviceஆ ) இருக்கு. அப்படியே ராவணன்ஓட முதுகோட ஒட்டிக்கிட்டு இருக்கு. இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா இது இந்த நவீன காலத்துல நாம உபயோகிக்கற jet pack மாதிரியே இருக்கு. இந்த சிற்பத்துல எல்லா விஷயமும் எவ்வளவு விளக்கமா இருக்கு, பாருங்க.

மொதல்ல ராவணன் எவ்வளவு உறுதியா , அத்தன பட்டைகள் (straps ) வச்சி அந்த விமானத்த கட்டிக்கிட்டு இருக்காரு பாருங்க. அவரோட பாதுகாப்புக்காக 1, 2, 3, 4, 5 and 6 பட்டைகள் (straps ) இருக்கு. இன்னும் முக்கியமான பெரிய strap அவரோட இடுப்புல இருந்து போய் விமானத்தோட மாட்டி இருக்கு பாருங்க. இது கச்சிதமா இன்னிக்கி jetpackல உபயோகிக்கற அதே technique தான். நம்ம பறக்கும் போது நடு வானத்துல jetpackஅ விட்டுட்டு போவோமா? அப்படி விட்டா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியும். primitive ன்னு சொல்லப்படற பழைய காலத்து மக்கள் இந்த ஆறு strapsஅ 1200 வருஷங்களுக்கு முன்னாடியே செதுக்கி வச்சி இருக்கறது நம்பவே முடியாத விஷயமா இருக்கு.

அப்பறம் இந்த விமானத்துல ஒரு வட்டமான பொருள் செதுக்கி இருக்காங்க பாருங்க. அது இந்த காலத்துல உபயோகிக்கற ஒரு propeller மாதிரியே இருக்கு பாருங்க அந்த propeller ஓட blades சுத்தறத கூட நல்லா பாக்கலாம். இன்னொன்னு நியாபகம் வச்சிக்கங்க. இது அந்த சம்பவதோட side view தான். அதனால இது எல்லாத்தோட ஒரு பக்கத்த மட்டும் தான் காட்டும். So சமம் செய்யறதுக்காக

இன்னொரு பக்கத்துல இன்னொரு propeller கூட இருக்கலாம். இப்ப கூட பாருங்க ரெண்டு பக்கத்துலயும் motors உபயோகிக்கற நம்ப இந்த காலத்து jetpackஓட இது எவ்வளவு ஒத்து போகுது பாருங்க. இந்த 1200 வருஷ சிற்பம் , ஒரு உண்மையா வேல பாக்கற ஒரு விமானத்த base பண்ணி செஞ்சதா? இல்லன்னா இது இன்னிக்கு உபயோகிக்கற ஒரு

jetpackஓட இவ்வளவு துல்லியமா எப்படி ஒத்து போகுது. இந்த காலத்து jetpackக்கு மேல இருக்கற இந்த பாகத்த பாருங்க. இதுக்கு பேரு safety roll பார். இது ஒரு gear stick மாதிரியே இருக்கும். பத்திரமா தரை இறங்குறதுக்கு இது

பயன்படு்து. இப்ப அந்த விமானத்தோட மேல பாருங்க. இந்த gear stick மாதிரியே ஒரு பொருள் இருக்கு

பாத்திங்களா? இது எல்லாமே தற்செயலாவா பொருந்தி இருக்கு? இந்த சிற்பங்கள் எல்லாம் வெறும் கற்பனை பண்ணி செதுக்குனது மட்டும் தானா? இல்லன்னா மக்கள் எத பாத்தாங்கலோ அத செதுக்குனாங்களா? நம்ப பாக்கறத உருவாக்குறது (செய்யறது ) அன்ரத பத்தி பேசும் போது, இந்த Pushpaka விமானத நம்ப இந்திய படங்கள்ளயும், தொலைக்காட்சிகள்ளயும் இப்ப எப்படி காற்றாங்கன்னு பாக்கலாம்.

நம்ம மொத்த தலைமுறையே விமானங்களுக்கு ரொம்ப பழகி இருக்கறதுநால இந்த விமானத்த இறெக்கைகளோட இருக்கற ஒரு சின்ன aircraft மாதிரிதான் காற்றாங்க. இது ஏன்னா அந்த படங்களை இயக்கறவங்க எல்லாம் அந்த கட்சிய அவங்களுக்கு பழக்கமா இருக்கற இயந்திரங்கள்(machines ) மனசுல வச்சி எடுக்கறாங்க.
அந்த காலத்து சிற்பங்களுக்கும் இந்த விஷயம் ஒத்து போகுமா?? பழங்காலத்து மக்களும் இந்த மாதிரி, மனுஷங்க மாதிரி இருக்கற உருவங்கள் (figures) அவங்க முதுகுல devices (சாதனாங்கள்)ஓட பறக்கறத பாத்திருப்பாங்களா??

#PraveenMohanTamil ##எல்லோரா #ஏலியன்ஸ்

Комментарии

Информация по комментариям в разработке