வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!

Описание к видео வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U...
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

Hey guys! இதுதான் பிரம்பணன் கோவில். இந்தோனேசியா ல இருக்கிறதுலயே பெரிய இந்து கோவில் இதுதான். இல்ல இல்ல! கம்பீரமான கோபுரத்தோட இருக்கிற இந்த கோவில் மட்டும் இல்லீங்க! வெறும் இந்த மூணு கோவில்கள் மட்டும் கூட இல்ல.
இது, side ல இருக்கிற இந்த ரெண்டு சன்னதிகளயும் சேர்த்து ஆறு பிரம்மாண்டமான கோவில்கள் ஒண்ணா சேர்ந்தது.
நான் சும்மா சொல்றேன்! உண்மையில இது அதைவிட பெருசு. இந்த கோவில் complex இத சுத்தி இருக்கிற 218 குட்டி கோவில்களையும் உள்ளடக்கினது. அது எவ்வளவு தூரம் ங்கரத உங்களால நம்ப முடியுமா? ஆனா இது மட்டுமே முழு பிரம்பணன் complex கிடையாதுங்க! ஒரு மைல் சுத்து வட்டாரத்துக்கு பரந்து விரிஞ்சு இருக்கிற இன்னும் எத்தனை எத்தனையோ கோவில்கள் இதுல இருக்கு. நடந்து போய் உங்களால எல்லாத்தையும் நிச்சயம் பார்க்க முடியாது.
இங்க வர நிறைய பேரு எல்லா கோவில்களுக்கும் போறதுக்கு ஒரு car அ ஏற்பாடு பண்ணிக்கிறாங்க.


அதுக்குள்ள இருக்கிற எல்லா கட்டடத்தையும் பாக்குறதுக்காக நீங்க ஒரு vehicle ல சவாரி பண்ணி போகணும்னா ஒரு பழங்கால கோவில் complex எவ்வளவு பெருசு இருக்கும் நீங்களே கற்பனை பண்ணி பாத்துக்கங்க. ஒரே இடத்துக்குள்ள நீங்க நிறைய பெரிய கோவில்கள பார்க்க முடியும்.
அதனாலதான் இந்த பிரம்பணன் கோவில் வளாகங்கள UNESCO world Heritage site ஆ அறிவிச்சிருக்காங்க. பழங்கால ஸ்தபதிகள் இந்த உலக அதிசயத்த எப்படி கட்டினாங்க?
என்னோட இந்த ஒரு கேமராவ வச்சு இந்த கோவில நான் முழுக்க காமிச்சிடவே முடியாது. ஏன்னா இத வச்சு நான் இந்த main கோவில்கள மட்டும் கூட ஒரே frame ல வர மாதிரி cover பண்ணவே முடியாது. இப்ப நீங்க பார்க்கிறது மட்டுமே 48 ஏக்கர் அளவுக்கு பரந்து விரிஞ்சிருக்கு. At least ஒரு drone shot ல நான் உங்களுக்கு இந்த அளவாவது காமிக்க முடியுது.
ஆனா, லும்புங், புப்ரா மாதிரியான துணை கோவில்கள ஒரு drone மூலமா கூட சேர்த்து காமிக்க முடியாது. இந்த கோவிலுக்குள்ள modern மனுஷங்களோட size அ கொஞ்சம் பாருங்களேன்.


ஒரு பெரிய Birthday cake மேல மொய்ச்சுக்கிட்டு இருக்குற எறும்புங்க மாதிரி தெரியுறாங்க இல்ல?!! நான் இப்போ உங்களுக்கு 360 degree view வ காமிக்கிறேன். அதுல நீங்க atleast எட்டு கட்டடங்களையாவது பார்க்க முடியும். ஆனா இது படுக்கவாட்டுல மட்டும் பெருசு இல்ல உசரவாக்குலயுமே இந்தக் கோவில் ஒரு ராட்சசன போல நிக்குது. என்னோட உசுரத்தையும் பாருங்க, இந்த கோபுரத்தோட உசரத்தையும் பாருங்களேன். இது பிரம்மாண்டமான 154 அடி உயர கோபுரம்.
இந்த கோவிலை எப்ப கட்டினாங்க? இந்த கோவில் 850 A. D வாக்குல கட்டப்பட்டதா Archeologists ம் historians ம் சொல்றாங்க. அப்படின்னா அது 1200 வருஷம் பழமையானது.

#praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

Комментарии

Информация по комментариям в разработке