விதைக்கும் முன் கவனி

Описание к видео விதைக்கும் முன் கவனி

விதைகளை விதைப்பதற்கு முன்பு ஊறவைத்து விதைப்பது அவசியம். அதனை பற்றிய வீடியோ இது. காய்கறி விதைகளை பற்றி மட்டும் இதில் கூறியுள்ளேன்.

வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

#விதைக்கும்_முன்_கவனி
#ஆதியகை | #aadhiyagai
fb.com/aadhiyagaiseedsavers

Комментарии

Информация по комментариям в разработке