நவீன யுகத்தில் நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் அதன் முக்கியத்துவம் பற்றிய புரிதல் அற்று இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் கூட தீராத நோய்களாகின்றன. பதாம் பிசின் ஒரு காயகல்ப மருந்து உடல் சூடு, மற்றும் வயிற்று புண்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
இரவில் ஊறவைத்த பாதாம் பிசின் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுதல் மற்றும், குழந்தையின்மையை போக்கி கருத்தரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திடும். உடலில் ஏற்படும் அதீத சூட்டை தனித்து அசிடிட்டி பிரச்சனைகளை குணப்படுத்தி, தசைகளின் உறுதியையும், ஆண்மை,விறைப்புத்தன்மையையும் அதிகரித்திடும். எலும்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து தன்னம்பிக்கையை உருவாக்கிடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #AlmondBenefits #HealthyLiving #TraditionalRemedies #ChildNutrition #AyurvedicHealing #SummerWellness #DigestiveHealth #CoolingFoods #NaturalRemedies
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Almonds, Pistachios, Nutritional Benefits, Summer Treats, Child Health, Traditional Remedies, Natural Healing, Preventive Medicine, Healthy Snacks, Ayurvedic Diet, Digestive Health, Cooling Effect, Bone Strength, Mental Agility, Physical Fitness, Cognitive Development, Immunity Boost, Holistic Wellness, Dietary Habits, Hydration, Child Nutrition, Herbal Remedies, Body Cooling, Digestive Comfort, Brain Power, Memory Enhancement, Confidence Building, Bone Health, Positive Outlook, பாதாம், ஊட்டச்சத்து நன்மைகள், குளிரூட்டும் உணவுகள், குழந்தை ஆரோக்கியம், பாரம்பரிய வைத்தியம், இயற்கை சிகிச்சை, தடுப்பு மருத்துவம், ஆரோக்கியமான தின்பண்டங்கள், ஆயுர்வேத உணவு, செரிமான ஆரோக்கியம், எலும்பு வலிமை, மன உறுதி, உடல் சுறுசுறுப்பு, ஹோலிஸ்டிக் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், நீர்ச்சத்து, குழந்தை ஊட்டச்சத்து, மூலிகை வைத்தியம், உடல் குளிர்ச்சி, செரிமான ஆறுதல், மூளை சக்தி, நினைவாற்றல் மேம்பாடு, எலும்பு ஆரோக்கியம், நேர்மறைக் கண்ணோட்டம் ]
Информация по комментариям в разработке