அங்கோர்வாட் கோவிலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் கற்பனைக்கும் எட்டாத மர்மங்கள்! பகுதி - 5

Описание к видео அங்கோர்வாட் கோவிலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் கற்பனைக்கும் எட்டாத மர்மங்கள்! பகுதி - 5

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - அறிமுகம்
00:35 - பிரமாண்ட கோபுரம்
01:31 - மாபெரும் புத்தர் சிலைகள்
02:48 - மறைக்கப்பட்ட இந்து கடவுள்கள்
03:12 - அரை குறையாக விடப்பட்ட சிற்பங்கள்
04:12 - மறைக்கப்பட்ட கருவறை
07:00 - உள்ளே என்ன இருக்கிறது?
07:53 - பூமிக்கடியில் ரகசிய ஓட்டை
09:06 - பாதாள அறையில் வினோத பெட்டி
13:09 - பழங்காலத்து அதிசய கருவி?
16:55 - முடிவுரை

Hey guys, angor wat கோவில பத்தி youtube ல ஆயிரக்கணக்கான videos இருக்கு. ஆனா ஒரு video கூட angor wat கோவிலோட main chamber ல நிஜமாவே என்ன இருக்குனு உங்களுக்கு காட்னதில்ல. யாருமே உங்ககிட்ட காட்டிருக்க மாட்டாங்க ஏன்னா அது ஒரு பெரிய secret.
இந்த video ல, பிரதான கோபுரத்துக்குள்ள இருக்க main chamber ல என்ன இருக்குனு நாம கண்டுபிடிக்க போறோம். இதுக்குள்ள ஒளிஞ்சிருக்க விஷயம் நமக்கு ரொம்ப shocking ஆவும், நம்ம மனச தடுமாற கூட வைக்கலாம்.
இந்த மிகப்பெரிய கோவிலோட பிரதான கோபுரம் சரியா centre ல அமஞ்சிருக்கு. அதுமட்டுமில்ல, இந்த பிரதான கோபுரம் மட்டும் 200 அடிக்கு மேல height அ இருக்கு.நா கடைசியா centre tower இருக்க இந்த place க்கு வந்தேன். அப்றம் நா படிகட்டுல ஏற ஆரம்பிச்சேன்.
இந்த main tower ரொம்ப உயரமா இருக்கு.அப்றம் படிக்கட்டுகள் எல்லாமே ரொம்ப steep அ, அதாவது செங்குத்தா இருக்குறது உங்களுக்கு அதிசயமா கூட இருக்கும். எதுக்காக ancient builders இங்க ஏறி போறத இவ்ளோ கஷ்டமா வச்சிருக்காங்கன்னு??
நா மேல ஏறி வந்ததும்,, அப்டி என்ன தா main chamber ல இருக்குனு பாக்க போறேன்.என்னால கொஞ்ச நேரம் கூட wait பண்ண முடியாது. நா கொஞ்சம் உள்ள போனதும் என்னால ஒரு விசித்திரமான pulling force அ feel பண்ண முடிஞ்சது.அதுகிட்ட போறதுக்கு முன்னாடி நா என்னோட shoes அ கழட்டிட்டேன். Main chamber கிட்ட போக போக அங்க ஒரு புத்தர் சிலை இருக்கிறத பாத்து நா shock ஆயிட்டேன்.
அந்த சுவர்ல ஒரு மிகப்பெரிய புத்தர் சிலைய செதுக்கிருக்கங்க!
இது ரொம்ப வினோதமா இருக்கு.ஏன்னா, angor wat நெறைய hindhu சிற்பங்கள் இருக்க hindhu கோயில், இருந்தாலும் நாம இந்த main chamber ல, ஒரு மிகப்பெரிய புத்தர் சிலைய பாக்கிறோம்.ஏன்?? அதுமட்டுமில்ல front ல, ஒரு புத்தர் சிலை கூட சாஞ்ச நிலையில இருக்கு. இதுல எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியல, so நா வேற எதாச்சம் இருக்கான்னு பாக்க நடக்க ஆரம்பிச்சேன்.
நா வேற ஒரு பக்கத்துல நடந்து போனதும், அங்க இன்னொரு entrance கூட இருக்கு. Again அங்கேயும் இதே மாதிரி ஒரு புத்தர் சிலை இருக்கு. இது வேற சிலை தான்,, ஆனாலும் இது புத்தார தான் குறிக்குது.
இந்த main chamber ல, மொத்தம் 4 மிகப்பெரிய புத்தர் சிலைகள, 4 directions லையும் செதுக்கிருக்கங்க.இங்க இந்துமத சிற்பங்கள் ஒன்னு கூட இல்ல. இந்த விஷயம் நமக்கு தெளிவா ஒரு message அ prove பண்ணுது, என்னனா angor wat ஒரு இந்து கோவில் இல்ல, இது ஒரு புத்தர் கோவில் . Infact, இப்ப கூட நெறைய Cambodians , உண்மையாவே இது ஒரு Buddhist கோவில் னு நம்பராங்க.
ஆனாலும், இந்த புத்தர் சிலைக்கு மேல பாருங்க, shiva brahma மாதிரியான முக்கியமான hindu கடவுள்கள புத்தருக்கு guardians மாதிரி செதுக்கிருக்கங்க. இந்த மிகப்பெரிய புத்தரோட protectors மாதிரி ரொம்ப சின்ன சின்ன சிற்பங்கள் செதுக்கி இருக்கிறத உங்களால பாக்க முடியும்.
இது ரொம்ப crazy அ இருக்கு.அதனால நா இந்த chamber ஓட next side க்கு போறேன்.இங்க ஒரு விஷயம் ரொம்ப வினோதமா இருக்கு. இங்க இருக்க blocks அ நீங்க பாத்தீங்களா? இந்த stone works எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு.இது கண்டிப்பா angor wat கோவில கட்டின original builders கட்டினது இல்ல.
இவங்களுக்கு அப்பறமா வந்த civilizations ல, ஒழுங்கா பாறைகள எப்படி வெட்டனும், எப்படி செதுக்கணும்னு தெரியாம செஞ்ச மாதிரி இருக்கு. Original builders கட்டுன இந்த extra ordinary சிற்பங்களுக்கும், அவங்களுக்கு அப்றம் வந்தவங்க கற்கள இப்டி அடுக்கி வச்சதுக்கும் இருக்க வித்தியாசத்த நீங்களே பாருங்க. ரெண்டு civilizations செஞ்ச work quality அ உங்களால side by side பாக்க முடியும்.
இங்க உண்மையான question என்னனா, ஏன்??
இது தெரியாத அந்த civilization அ சேந்தவங்க, எதுக்காக கற்கள இங்க இப்டி குவிச்சி வச்சிருக்காங்க? இப்டி செய்ய அவங்களுக்கு என்ன தேவை இருந்துச்சி? கொஞ்சமா think பண்ணி பாருங்க, அப்றமா வந்த மக்கள் எதுக்காக இங்க இப்டி ஒரு சுவர கட்டணும்னு நெனச்சங்க?
சில இடங்கள்ல, இந்த சுவருக்கு பின்னாடி காலியான space இருக்கிறத உங்களால பாக்க முடியும்.original அ கட்டுன எதையோ மறைக்க தா அவங்க இந்த சுவர இங்க கட்டிருக்கணும். நம்ம கிட்ட இருந்து அவங்க என்ன மறைக்க பாத்தாங்க?
இப்ப நம்ம திரும்பவும் main chamber க்கு போலாம். இந்த புத்தர சுத்தி இருக்க rectangle மாதிரியான design அ பாருங்க. உங்களுக்கு இது எதையாச்சம் ஞாபகப்படுத்துதா? இங்க மேல பாருங்க, இது ஏதோ entrance மாதிரியோ இல்ல வாசல் மாதிரியோ தெரியுது.
ஒரு புத்தர் சிலைக்கு பின்னாடி இப்டி ஒரு rectangle background இருக்க எந்த தேவையுமே இல்ல. பின்னாடி இருக்க இந்த stone blocks அ பாருங்க,, இது இன்னும் strange அ இருக்கு. இங்க இருக்க stone blocks எல்லாமே ரொம்ப கரடுமுரடா அடுக்கி இருக்கிறத உங்களால பாக்க முடியும். இந்த புத்தர் சிலை கூட பாக்க அவ்ளோ quality அ இல்ல. இங்க இருக்க 4 புத்தர் சிற்பங்களுமே பாக்க almost அப்டி தான் இருக்கு.



#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке