இரயில் மூலமாக குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2024 I Amarnath Yatra 2024

Описание к видео இரயில் மூலமாக குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2024 I Amarnath Yatra 2024

இரயில் மூலமாக குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2024
Amarnath & Vaishnodevi Yatra 2024 - For Booking : 9884438300

#AmarnathYatra2024 #AmarnathTrainTrip #அமர்நாத்யாத்திரை2024

2024-ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும். நாங்கள் மேற்குறிப்பிட்ட 52 நாட்களுக்கும் தினமும் ஒரு குழு வீதம், அமர்நாத் யாத்திரைக்கான பயணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

நாங்கள், அமர்நாத் யாத்திரையில் 19 வருடங்கள் முன் அனுபவமும் மற்றும் அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரையை ஏற்பாடு செய்வதில் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம்.

இந்த 15 நாள் பயணத்தில் நீங்கள் தரிசனம் செய்யும் இடங்கள் :

1. ஸ்ரீநகர் - சங்கராச்சாரியார் ஆலயம்,
2. ஸ்ரீநகர் - ஜீஸ்டா தேவி ஆலயம்
3. ஸ்ரீநகர் - துர்கா நாக் ஆலயம்
4. ஸ்ரீநகர் - முகல் கார்டன்,
5. ஸ்ரீநகர் - டால் ஏரி,
6. அமர்நாத் பனி லிங்கம் & குகை,
7. குமிரி - போர் நினைவிடம் (இந்திய - பாக்கிஸ்தான் போர் நடைபெற்ற இடம்),
8. ஸிரோ பாயிண்ட் - பனி கட்டிகளில் விளையாடும் இடம்,
9. கீர் பவானி ஆலயம் - 51 சக்தி பீடங்களில் ஒன்று (ராணுவம் அனுமதித்தால் மட்டும்)
10. இந்தியா - பாக்கிஸ்தான் எல்லை பகுதி - சூசெட்க்கார்
11. ஸ்ரீ ரகுநாத் ஆலயம் - சூசெட்க்கார்
12. கோல் கண்டோலி ஆலயம் - நகரோட்டா
13. சிவ கோரி ஆலயம் - ரன்சூ
14. சிகர் பாபா நீர் வீழ்ச்சி
15. நவ துர்கா தேவி ஆலயம் - ஷாலிமார்க்
16. பாபா அகர் ஜித்தோ ஆலயம் - கட்ரா
17. வைஷ்ணவி தேவி ஆலயம் - கட்ரா
18. பீர் கோ குகை ஆலயம், ஜம்மு
19. மகா காளி ஆலயம் - ஜம்மு
20. ரகுநாத் ஆலயம் - ஜம்மு.
மற்றும் பல ஆலயங்கள்.


தமிழகத்தில் இருந்து அமர்நாத் யாத்திரையை பால்டல் வழியாக செல்ல, நாள் ஒன்றுக்கு 65 நபர்களுக்கு மட்டுமே யாத்திரைக்கான அனுமதி அரசால் வழங்கப்படுகிறது. ஆகவே, எங்களால் நாள் ஒன்றுக்கு 40 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.

Комментарии

Информация по комментариям в разработке