குறைந்த செலவில் இரயில் மூலம் முக்திநாத் சாளக்கிராம் மற்றும் நேபாள யாத்திரை Muktinath Yatra By Train

Описание к видео குறைந்த செலவில் இரயில் மூலம் முக்திநாத் சாளக்கிராம் மற்றும் நேபாள யாத்திரை Muktinath Yatra By Train

நேபாள் நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு புனித யாத்திரை இந்த முக்திநாத் யாத்திரை ஆகும். இது முக்திநாத் சாளக்கிரம ஆலயத்துடன் மேலும் 20 மேற்பட்ட ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு இந்த திருதல யாத்திரையில் அடங்கியுள்ளது.

#mukthinathyatra #முக்திநாத்யாத்திரை #yathiraidotcom

2024 ம் ஆண்டில் முக்திநாத் யாத்திரையை நாங்கள், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை - மாதம் ஒரு குழு வீதம் - என இரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

நாங்கள், முக்திநாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் முன்னனி பெற்ற நிறுவனம் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

முக்திநாத் பயணத்தை மேற்கொள்ள உங்களிடம் ஏதேனும் ஒரு அடையாள சான்று கட்டாயமாக இருக்க வேண்டும்.

தற்சமயம் 2024-ம் ஆண்டு முக்திநாத் பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பணம் செலுத்தி நீங்கள் சென்னையில் இருந்து முக்திநாத் யாத்திரைக்கு புறப்படும் தேதியை இப்போதே முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
1.முக்திநாத் சாளக்கிரம ஆலயம் - 106 வது திவ்ய தேசம்,
2. பசுபதிநாத் ஆலயம் - காட்மாண்டு
3. ஜல நாராயணன் ஆலயம் - காட்மாண்டு
4. குஹேஸ்வரி சக்தி பீடம் - காட்மாண்டு
5. சுயம்பு மச்சைத்திய ஸ்துபா - காட்மாண்டு
6. பௌத்த ஸ்துபா - காட்மாண்டு
7. மணக்கமான தேவி ஆலயம்
8. அன்னபூரண மற்றும் தெளலகிரி மலைகள்
9. குப்தேஸ்வர் மஹாதேவ் ஆலயம் - போக்ரா
10. டேவி நீர் வீழ்ச்சி - போக்ரா
11. பேவா ஏரி - போக்ரா
12. பிண்ட பாஷிணி ஆலயம் - போக்ரா
13. டல் பாரதி - போக்ரா
14. லும்பினி - புத்தர் பிறந்த இடம்
15. மாயா தேவி ஆலயம் - லும்பினி
16. அசோகரின் தூண் - லும்பினி
17. புத்த மடாலயம் - லும்பினி
18. சீதா ஆலயம் - ஜனக்பூர்
19. ராமன் - சீதை திருமண மண்டபம் - ஜனக்பூர்
20. கோரக்நாத் ஆலயம் - கோரக்பூர் - ஆகியவைகள் ஆகும்.

இந்த பயண திட்டத்தில் அடங்குபவைகள் :
1. இரயில் பயணம் (II class Sleeper)
2. பஸ் & ஜீப் பயணம்
3. தங்கும் விடுதி - 2 நபர்களுக்கு ஒரு அறை
4. சைவ உணவு
5. தமிழ் பேசும் கைடு
6. முதியோர் நலனில் அக்கறை - போன்ற வசதிகள் அடங்கும்.

இந்த பயண திட்டத்தில் அடங்காதவைகள்:
1. விமானம் பயண கட்டணம் (போக்ரா to ஜோம்சம் & ஜோம்சம் to போக்ரா)
2. நுழைவு கட்டணம்
3. சிறப்பு பூஜைக்கான கட்டணம்
4. GST வரி 5% & TCS வரி 5%

மேலும் முக்திநாத் யாத்திரை பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :

Комментарии

Информация по комментариям в разработке