#Lotusfeet

Описание к видео #Lotusfeet

Discourse on Glory Of Guru feet by Indira Soundarajan - Gurupadam , Thiruvadi ,குருவின் திருவடி பெருமை
காமாட்சி பாட்டி காஞ்சி மஹாபெரியவரிடம் பெற்ற ஒப்பற்ற திருவடி
கபீர் தாஸ் குருவிடம் பெற்ற ராமா ராமா மந்தர உபதேசம் மற்றும் திருவடி தீட்சை
கபீர் தாஸ்சுக்குத்தான் ராமனுடைய தரிசனம் முதலில் கிடைத்து அதன் பிறகு தான் ராமனந்தருக்கு கிடைத்தது. குருபாதம் சரணம்

செருப்புத் தைக்கும் மித்ரபந்து ராமருக்கு கொடுத்த அன்பு பரிசு பாதுகைகள்.

பெருமாளுடைய திருவடி , ராமருடைய பாதுகைகள் / திருவடி சிம்மாசனதில் இருந்து ஆட்சி செய்தது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் புற்று நோயால் வேதனையால் முக்தி அடைந்தன.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் - இல்லக்கோவில் -


குருவினு டைய பாதங்களை சரணடைந்தால், வைணவ லட்சினத்தில் தினம் தோறும் அவனை எண்ணி பாராயணம் செய்வது முக்கியம் .

வேடம் புகுவது வாழ்க்கை இல்லை , வேதம் புகுவது வாழ்க்கை- இந்த வாழ்க்கை மாயை - பாராயணம், தியானம், சத்சங்கம் , பரோபகாரம் - இந்திரா சௌந்தரராஜன், புண்ணியம் , சடாரி

#திருவடி #Lotusfeet #thiruvadi #guru #குரு #Gurupadam #திருமங்கைஆழ்வார் #கபீர்தாஸ் #kabirdas #thirumangaialwar #indirasoundarajan #இந்திராசௌந்தர்ராஜன் #gvjayan #குருபாதம் #குருதரிசனம் #குருபார்வை

Комментарии

Информация по комментариям в разработке