குறைந்த செலவில் சார் தாம் யாத்திரை | இரயில் மற்றும் பேருந்து பயணம் 17 நாட்கள் | கேதார்நாத் பத்ரிநாத்

Описание к видео குறைந்த செலவில் சார் தாம் யாத்திரை | இரயில் மற்றும் பேருந்து பயணம் 17 நாட்கள் | கேதார்நாத் பத்ரிநாத்

சார் தாம் யாத்திரை ரயில் மற்றும் பேருந்து பயணம் 17 நாட்கள் சைவ உணவு, தங்கும் அறை, தமிழ் வழிகாட்டி
Char Dham Yatra Rail and bus travel - 17 days - Train fare, bus travel, Veg food, stay room, Tamil guide.
.
#சார்தாம் #சார்தாம்_பஸ்பயணம் #சார்தாம்_ரயில்பயணம்


Char Dham Yatra 17 Days Package

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு புனித யாத்திரை இந்த சார்தாம் யாத்திரை ஆகும். இது யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய முக்கிய இடங்களுடன் மேலும் 22 மேற்பட்ட இடங்களை காணும் வாய்ப்பு இந்த திருதல யாத்திரையில் அடங்கியுள்ளது.

Char Dham Yatra 2024 Trip Plan

#CharDhamYatra #சார்தாம் #CharDham #chardhamyatra #chardhamyatra2024 #KedarnathYatra #BadrinathYatra #YamunotriYatra #GangotriYatra #Rishikesh #CharDhamWithBusTrip #CharDhamTrip #CharDhamTour #CharDhamByTrain #Char #Dham #Yatra #YathiraiDotCom #Yathirai.com #9884412040 #CharDhamWithTamilGuide #TamilCharDham #சார் #சார்தாம்யாத்திரை #Chardham17Days

இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
1. யமுனோத்ரி
2. உத்தரகாசி
3. கங்கோத்ரி
4. குப்தகாசி
5. கேதார்நாத்
6. திரியுகி நாராயணன்
7. உகிமத்
8. துங்கநாத் (Time permite)
9. கோபேஸ்வர்
10. விருத பத்ரி
11. ஜோஷி மடம்
12. யோகா பத்ரி
13. பத்ரிநாத்
14. மான கிராமம்
15. அனுமன் சட்டி
16. விஷ்ணு பிரியகை
17. நந்த பிரியகை
18. கர்ண பிரியகை
19. ருத்ர பிரியகை
20. தாரா தேவி
21. தேவ பிரியகை
22. ரிஷிகேஷ் - ஆகியவைகள் ஆகும்.

இந்த பயண திட்டத்தில் :
1. ரயில் பயணம் (II - SL)
2. பேருந்து பயணம் -
3. தங்கும் விடுதி -
4. தமிழக - சைவ உணவு
5. தமிழ் பேசும் கைடு - போன்ற வசதிகள் அடங்கும்.


மேலும் சார்தாம் பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :

Комментарии

Информация по комментариям в разработке