கதை #02: ஒரு பகல் நேர பசஞ்சர் வண்டியில் | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Описание к видео கதை #02: ஒரு பகல் நேர பசஞ்சர் வண்டியில் | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

வாழ்க்கையில் எதன் மீதும் பிடிப்பு இல்லாமல் இருக்கக்கூடிய அம்மாசி என்கிற ராணுவத்திலிருந்து ஊருக்கு அனுப்பப்பட்டு கிழவன் வாழ்வில், எப்படி அன்பால் விளைந்த உறவின் மூலம் பிடிப்பு ஏற்படுகிறது என்பதனை அருமையாய் சொல்லி இருக்கக் கூடிய கதை.

இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.

பகிர்ந்த முதல் 10 கதையாடல்கள்:

கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை-    • கதை#10: மரி என்கிற ஆட்டுக்குட்டி | எழ...  

கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை-    • கதை#09: நகரம் | எழுத்தாளர்: சுஜாதா | ...  

கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை-    • கதை#08: ராஜா வந்திருக்கிறார் | எழுத்த...  

கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை-    • கதை#07: அக்ரஹாரத்துப் பூனை |  எழுத்தா...  

கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை-    • கதை#06: காய்ச்சமரம் | எழுத்தாளர்: கி....  

கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை-    • கதை#05: விகாசம் | எழுத்தாளர்: சுந்தர ...  

கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை-    • கதை#04: கதவு | எழுத்தாளர்: கி.ராஜநாரா...  

கதை#03: திரு. ஜெயமோகனின் "அறம்" சிறுகதை-    • கதை#03: அறம் | எழுத்தாளர்: ஜெயமோகன்| ...  

கதை#02: திரு. ஜெயகாந்தனின் "ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்" சிறுகதை-    • கதை #02: ஒரு பகல் நேர பசஞ்சர் வண்டியி...  

கதை#01: திரு. ஜெயகாந்தனின் "மூங்கில்" சிறுகதை-    • கதை #01: மூங்கில் |  எழுத்தாளர்: ஜெயக...  

#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...  

Комментарии

Информация по комментариям в разработке