அனைவரும் வர மறுக்கும் மர்ம கோவில்? ஜவகல் நரசிம்மர் கோவிலின் ரகசியங்கள் அம்பலமானது! |பிரவீன் மோகன்

Описание к видео அனைவரும் வர மறுக்கும் மர்ம கோவில்? ஜவகல் நரசிம்மர் கோவிலின் ரகசியங்கள் அம்பலமானது! |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

0:00 - அறிமுகம்
0:37 - கோமாதாவுடன் உரையாடல்
1:29 - பெட்டிக்கு மேல் தலை இருக்கும் சிற்பம்
2:44 - ராமர் - கும்பகர்ணன்
3:38 - பாலம் கட்டும் நலன்-நீலன்
6:49 - ராமர் சேது பாலம்
8:45 - பீரங்கி வண்டி
11:58 - வினோதமான போர் தொழில்நுட்பம் ( 3 சக்கர வண்டி )
14:21 - கோவில்களின் பல்வேறு நிலைகள்
15:16 - யானை சிற்பம்
16:34 - குதிரை சிற்பம்
17:16 - அழிந்து போன மிருகங்கள்
19:08 - அழிந்து போன பறவை இனம்
20:18 - விசித்திர மிருகம்
20:39 - விஷக் கன்னியின் வரலாறு
24:46 - வெளிநாட்டவரின் உருவம்
25:53 - பழங்கால நாகரிகம்
27:25 - நரசிம்மர்-பிரகலாதன்
28:45 - முடிவுரை

Hey guys, இன்னைக்கு நாம ரொம்ப பழமையான ஒரு கோவில தான் பாக்க போறோம். இந்த கோவில் ஜவகல்-ங்கற ஒரு remote village-ல இருக்கு. இந்த கோவிலுக்கு யாரும் பெருசா வர மாட்டாங்க, அவ்ளோ ஏன் Archaeologists கூட இங்க வர மாட்டாங்க. ஏன்னா இங்க இருக்கற சிற்பங்கள் எல்லாமே ரொம்ப விசித்திரமா இருக்குன்னும், அதெல்லாம் யாராலயுமே புரிஞ்சுக்க முடியாதுனும் சொல்றாங்க. இன்னைக்கு இந்த எல்லா சிற்பங்களையும் பாத்து என்னால எதாவது புரிஞ்சுக்க முடியுதான்னு சொல்றேன். இந்த சிற்பங்கள எல்லாம் யாரு உருவாக்கிருப்பாங்கனு என்னால கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்குறேன்.
இப்போ முன்னாடி இருந்து பாக்குறப்ப இந்த கோவில் சின்னதா இருக்குற மாதிரி உங்களுக்கு தெரியலாம், ஆனா இங்க கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேல சிற்பங்கள் இருக்குதுன்னு archaeological report சொல்லுது. வெளி சுவர்ல ஏகப்பட்ட சிற்பங்கள் இருக்கு. அப்படியே சுத்தி பாத்துட்டு இருக்கும்போது நான் இத பாக்றேன். So, இங்க ரொம்பவே விசித்திரமான ஒன்ன நாம பாக்கலாம். இது ஒரு டப்பா மாதிரி இருக்கு, இந்த டப்பால ஒரு தலை இருக்கு, பாருங்க. அதுமட்டுமில்லாம இந்த மாறி ஒரு கை இருக்கு, இந்த டப்பாக்கு வெளில இருக்கற அந்த தலைய பாக்குறப்ப ஏதோ gum போட்டு ஒட்டி வச்ச மாறி இருக்குல்ல?

நான் பக்கத்துல போய் பாக்கறப்ப தான், அதுல ஒரு கை மட்டும் இல்ல, ரெண்டு கை இருக்குன்னு எனக்கு தெரியுது. ஒரு கை தலையோட வலது பக்கத்துலயும் இன்னொன்னு தலையோட இடது பக்கத்துலயும் இருக்கு, பாருங்க. ஏதோ தலையயும் கையயும் காட்டுறதுக்காகவே இப்படி டப்பாக்கு மேல வச்ச மாதிரி இருக்குல, ஆனா எதுக்காக? இது உண்மையிலேயே ஒரு விசித்திரமான சிற்பம் தான்.

வாங்க, பக்கத்துல இருக்கற மத்த சிற்பங்களயும் பாத்து, அதுல இருந்து நம்மளால ஏதாவது புரிஞ்சுக்க முடியுதான்னு பாக்கலாம். இங்க நம்மளால ஒரு பெரிய உருவத்த பாக்க முடியுது. நிச்சயமா அவருக்கு தலை இல்லங்கறதயும், அவரோட ரெண்டு கையுமே மணிக்கட்டுல இருந்தே வெட்டப்பட்டு இருக்குறதயும் இங்க நம்மளால பாக்க முடியுது. அவருக்கு பக்கத்துலயே, குரங்கு மாதிரியான சின்ன உருவம் நின்னுட்டு இருக்கு பாருங்க. அப்பறம் இங்க ஒருத்தர் அவரோட கைல வில்லு வச்சிட்டு இருக்குறத நம்மளால பாக்க முடியுது. அது ரொம்ப advanced- ஆன compound வில். ஏன்னா அதோட ரெண்டு பக்கத்துலயும் நம்மளால gears-அ பாக்க முடியுது. இந்த advanced- ஆன வில்ல வச்சிருக்கறவர் தான் ராமர். அதுமட்டுமில்லாம இந்த மொத்த கதையயும் ராமாயணத்துல ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க. அந்த ராட்சசனோட பேரு கும்பகர்ணன். அந்த போர்ல அவரோட தலையவும் கையவும் வெட்டிருவாங்க. அப்படியே நடந்து போறப்ப தான் இன்னொரு விசித்திரமான சிற்பத்தயும் நான் பாக்றேன். Experts எல்லாரயும் மொத்தமா மண்டைய பிச்சுக்க வச்ச சிற்பத்துல இதுவும் ஒன்னு

இங்க நம்மளால ரெண்டு பெரிய உருவத்த பாக்க முடியுது, ரெண்டுமே குரங்கு(வானரங்கள்) மாதிரி தான் இருக்குல? அதுல ஒன்னு அதோட முகத்துல ஏதோ ஒரு நீளமான cylinder மாதிரி ஒன்ன பிடிச்சிட்டு இருக்கு. சில பேர் இத telescope-னு சொல்றாங்க. ஆனா அப்படி இருக்க வாய்ப்பே இல்ல. ஏன்னா அதோட இன்னொரு முனைய இன்னொரு பெரிய குரங்கு(வானரம்) பிடிச்சிட்டு இருக்கு. அதுக்கு மேல சில குரங்கு-ங்க (வானரங்கள்) நிக்கறதயும், அடியில சில குரங்கு-ங்க (வானரங்கள்) இருக்கறதயும் நம்மளால பாக்க முடியுது. இது என்ன கதை?

வாங்க பக்கத்துல இருக்கற சிற்பத்தெல்லாம் பாத்து, அதுல இருந்து ஏதாச்சும் information கிடைக்குதான்னு பாக்கலாம். கொஞ்சம் தூரம் பின்னால போய் நின்னு இங்க என்ன இருக்குன்னு பாக்கலாம். இங்க அலையயும், தண்ணில மீன் நீந்துற மாதிரி இருக்கறதயும் நம்மளால பாக்க முடியுது. அப்படினா இது எல்லாமே தண்ணிக்கு பக்கத்துல தான் நடக்குது. இங்க ஒரு குரங்கு(வானரம்) பாறைல ஏதோ வேலை பண்ணிட்டு இருக்குது. திரும்பவும் இங்க அலையயும் நெறய மீனயும் நாம பாக்கலாம்.

தண்ணிக்கு அந்த பக்கத்துல, ராட்சசர்கள் இருக்காங்க, பாருங்க. Again, இத பத்தியும் அதாவது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவுல வானரங்க கூட்டம் ஒரு பாலத்த கட்டிருக்கறத பத்தியும் ராமாயணத்துல சொல்லிருக்காங்க. இந்த நலன், நீலன்-ங்கற ரெண்டு ராட்சச வானரங்க தான் இலங்கைக்கு போறதுக்கு பாலத்த கட்டுனது. அப்படினா இந்த நீளமான பொருள் கண்டிப்பா ஏதாச்சும் ஒரு material- ஆ இருக்கும். அவங்க அதோட strenght-அ test பண்ணிட்டு இருக்காங்க. வானரங்க அது மேல நடந்து பார்த்து, பாலத்துல வைக்குற அளவுக்கு அந்த material strong-ஆ இருக்கானு check பண்றாங்க.


#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке