வித்தியாசமா விற்றால் லட்சங்களில் வருமானம்! | Business Tamil | Arokiya Mandro | Josh Talks Tamil

Описание к видео வித்தியாசமா விற்றால் லட்சங்களில் வருமானம்! | Business Tamil | Arokiya Mandro | Josh Talks Tamil

இராமேஷ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் என்ற மீனவத் தீவில் பிறந்து வளர்ந்தவர் ஆரோக்கிய மான்ரோ. இவர் தனது #fisherman குடும்ப நிலையை அறிந்து, Education இல் அதிக கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல் பகுதி நேரத்தில் உழைத்தார். பின் லண்டனில் மேற்படிப்பை முடித்து, சென்னைக்குத் திரும்பி "மீன் கடை" என்ற #fish வணிகத் தொழிலைத் தொடங்கி, இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இக்காணொளியில் தான் எவ்வாறு இந்நிலையை அடைந்து, மாற்றுப் பாதையில் சிந்தித்து தனது #business மூலம் சாதித்தார் என்பதைப் பற்றிக் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Arokiya Mandro, founder of "Meen kadai" was born and brought up in a #fishermen family in an island called Thangachimadam, near Rameshwaram. Knowing the situation of his fisherman family, he studied well and continued his career after schooling in Loyola College, Chennai. Then he studied abroad at London, came back to Chennai and begun his online business of selling fish with a brand name "Meen Kadai" using #ecommerce His story of being brought up in a fisherman family to the business that he is running successfully today inspires the budding entrepreneurs to start any business. Watch his Tamil Motivational talk.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  
► Tweet with us:   / joshtalkslive  
► Instagrammers:   / joshtalkslive  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#success #JoshTalksTamil #motivation #motivational #tamil #meenavan #money #life

Комментарии

Информация по комментариям в разработке