எப்புட்றா? காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?😱 நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்!

Описание к видео எப்புட்றா? காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?😱 நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
00:50 - கோவிலா? இயந்திரமா?
02:30 - நகரும் பாகங்கள்
04:15 - சுத்தும் Propeller
04:58 - அசைக்க முடியாத சிலைகள்
07:28 - பழங்காலத்து சுத்தும் தூண்கள்
08:36 - விசித்திரமான கல் சங்கிலி
10:46 - இது மின்சார கோவிலா?
12:12 - இது Transformer கோவிலா?

Hey guys! இன்னிக்கு நாம இந்தியால இருக்கிற ஒரு விசித்திரமான கோவிலுக்குள்ள தான் போக போறோம். இந்த கோவிலில்ல கல்லுங்கள (stones) பத்தின ரொம்ப வித்தியாசமான விஷயம் ஒண்ணு இருக்கு. ஒரு விசித்திரமான சக்தி இந்த கோவிலில்ல இருக்கிறதா தோணுது. நாம இந்த structure ஓட நடுப்பகுதிக்கு போக போக அந்த சக்தி அதிகமாகிக்கிட்டே போகிற மாதிரி தோணுது. ஆனா இது ஒரு மாயமான தெய்வீக சக்தியா? இல்ல, அளக்க முடிஞ்ச ஒரு விதமான physical energy யா? இங்க, இந்த அடித்தளத்த பாருங்களேன்! குட்டி குட்டி சிலிண்டர் வடிவத்தில ஏராளமான கல் சிலைங்க இருக்கு. இது ரொம்பவே வித்தியாசமா இருக்கு. இந்த மாதிரி ஒரு architectureஅ (கட்டிட கலைய) இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஆனா, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் வாங்க!


ஆமா! இது rotate ஆகுது! நம்பவே முடியல, இல்ல? இதோ, இதுவும் சுத்துது. ஏன் ஆழமான தியானத்தில இருக்கிற இந்த முனிவர கூட rotate ஆகுற மாதிரி design பண்ணி இருக்காங்க?
ஆனா, இந்த ஒரு சிலை மட்டும்தான் சுத்துற சிலையா? இன்னும் கொஞ்ச தூரம் போயி இன்னொரு சிலைய check பண்ணி பார்க்கலாம் வாங்க. அட, பாருங்க! இதுவுமே rotate ஆகுது. இதோ, இதுவும் கூட rotate ஆகுது. உண்மையில, இந்த எல்லா குட்டி சிலைங்களுமே rotate ஆகணும், இல்லாட்டி, ஒரு காலத்துல இதெல்லாம் rotate ஆகிட்டு இருந்திருக்கணும். இங்க, இந்த ஏரியா வ பார்த்தீங்கன்னா, நீங்க இந்த சிலைங்கள மட்டும் இல்ல, இந்த ஓட்டங்களையும் ( துளைகளயும்) பாக்கலாம்.பழங்காலத்தில, நிறைய சுத்துற மாதிரியான சிலைங்க இங்க இருந்திருக்கணும். ஆனா எப்படியோ இப்ப அதெல்லாம் காணாம போயிடுச்சு. ஒரு சில சுத்த கூடிய சிலைங்க மட்டும் தான் மீதி இருக்கு. இது ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பு. ஆனா, இந்த சுத்துர சிலைங்கள எல்லாம் எப்படி செஞ்சாங்கங்கிறதோ, ஏன் செஞ்சாங்கங்கிறதோ, இப்ப என்னோட கேள்வி இல்ல. ஆனா இந்த கோவில் ல, இன்னும் ஏதாவது, சுத்துற மாதிரியோ அசையற மாதிரியோ பாகங்கள் ( Parts ) இருக்காங்கறது தான் என்னோட கேள்வி .


என்னோட கேள்விய நான் மறுபடி repeat பண்றேன். சுத்தி நல்லா கவனமா பாருங்க, இந்த கோவில்ல இன்னும் ஏதாவது அசையற பாகங்கள் (சுத்துற Parts ) இருக்கா? ஒருவேள, வெட்ட வெளில கண்ணுக்கு தெரியிற மாதிரி, நிறைய நகத்த முடிஞ்ச பாகங்கள் (சுத்துற Parts ) இந்த கோவில்ல ஒளிஞ்சி கிட்டு இருந்துச்சுன்னா? இப்போ மேல பாருங்க இந்த ஏரியால நீங்க இந்த மூணு சிற்பங்கள பாக்கலாம். அதுங்க எல்லாம் rotate ஆகக்கூடிய சிற்பங்களா, இல்ல அதுங்களோட attach ஆகி இருக்கிற அதே பெரிய கல் பாகங்களோட(parts ஓட) ஒரு பகுதி தானா? இந்த மூலைய உங்களுக்கு காட்டுறேன் பாருங்க! மறுபடியும், இன்னும் மூணு சிலைங்க இருக்கு. ஆனா, இதுங்களும் rotate ஆகுற சிலைங்களா? கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்! இந்த கோவில்ல இருக்கறது எல்லாமே நகரக்கூடியது ன்னு நினைச்சு எனக்கு ஒரு பிரம்மையா? இல்ல, இதெல்லாம் உண்மைல நகரக் கூடியது தானா?!Mind அ தயாரா வச்சுக்குங்க! ஏன்னா, நான் இதுக்கு பக்கத்திலேயே, இந்த side அ உங்களுக்கு காட்ட போறேன்.


Yes. நீங்க இந்த ஓட்டைங்கள பாக்கலாம். இந்த மூணு ஓட்டைங்களையும். அப்படின்னா ஒரு காலத்துல இங்கேயும் சுத்துற (rotate ஆகுற) சிலைங்க இருந்திருக்கணும். பக்கத்துல இருக்குற அதே stone block ஓட ஒரு பகுதியா இந்த சிலைங்க இருந்திருக்கிற பட்சத்துல இந்த ஓட்டைங்களுக்கு என்ன அவசியம்? எப்படி நாம, மேலயும் கீழயும் ground level ல்ல ஓட்டைங்கள பார்த்தோம்னு நான் உங்களுக்கு மறுபடியும் ஞாபகப் படுத்த விரும்பறேன். சிலைங்க தடை இல்லாம சுத்தறது ஏத்த மாதிரி மேலயும் கீழயும் ஓட்டைங்கள வச்சிருக்காங்க. So, மேல இருக்கிற இந்த சிலைங்களும் சுத்துற சிலைங்க தான்ங்கறதுல இப்போ எனக்கு துளி கூட சந்தேகமே இல்ல. ஆனா, பொறுங்க! நாம இன்னும் முழுசா முடிக்க. இன்னும் ஏதாவது நகருற பாகங்கள் இந்த கோவில்ல இருக்கா? மேல கூரை ல (Ceilingல)பாருங்களேன்! அப்பாடியோவ்! இது பிரமிக்க வைக்குது. இதுவும் கூட rotate ஆகுமா? இது ஒரு சுழலக்கூடிய கல்லா? நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்த கல்லு சுத்தாதுன்னா, ஏன் பழங்கால ஸ்தபதிகள் இத, இப்படி ஒரு விமானத்தோட அதாவது ஏர் craft ஓட propeller மாதிரி design பண்ணணும்?


ஒரு air craft ல propellers எப்படி சுத்துதுன்னு நாம பார்த்திருப்போம். குறிப்பா அந்த propellers மாதிரியே அச்சசலா இது இருக்கு பாருங்களேன்! ஆனா, கேள்வி என்னன்னா, விமானத்தோட propellers போலவே இதுவும் rotate ஆகுமா ங்கறதுதான். இப்ப, இது மாதிரி நகரக்கூடிய பாகங்கள் எல்லாம் இந்த நடு ஏரியால மட்டும் தான் இருக்கா? இல்ல, இந்த கோவில சுத்தியும் இருக்கா? நாம சுத்திலும் (இத சுத்தி) நடக்க நடக்க, வேற ஏதாவது நகரக்கூடிய பாகங்கள் உங்க கண்ணுக்கு தெரியுதான்னு கவனமா பாருங்க. Yes. நீங்க சரியாதான் நினைச்சுருக்கீங்க! இதெல்லாம் கூட சுத்தற சிலைங்க தான். இருங்க! நான் உங்களுக்கு இப்போ zoom பண்ணி காமிக்கிறேன் பாருங்க! இங்க நீங்க, மேல ஒரு ஓட்டைய பாக்கலாம். இங்க, அடுத்த ஓட்டைய பாருங்களேன்! அதுல ஒரு சிலைய நிறுத்தி வச்சிருக்காங்க பாருங்க!

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #kanchipuram #tamilnadu

Комментарии

Информация по комментариям в разработке