கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe In Tamil | Sidedish For Rice |

Описание к видео கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe In Tamil | Sidedish For Rice |

கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe In Tamil | Sidedish For Rice | ‪@HomeCookingTamil‬

#kovakkaiporiyal #sidedishforrice #kovakkairecipe #ivygourdrecipe

கோவக்காய் கறி:    • கோவக்காய் கறி  | Kovakkai Curry Recip...  

Pots & Pan Store Link:
Cast Iron Kadai - (Buy: https://amzn.to/39lDQAK)
Non-stick Kadai - (Buy: https://amzn.to/3QyzJty)
Tefal kadai - (Buy: https://amzn.to/3YxjJdl)
Wooden Spoons (Buy: https://amzn.to/2x7Q3L8)
Wooden Spatula (Buy: https://amzn.to/3rZCCcA)
Wooden Bowl (Buy: https://amzn.to/4534aww)

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

கோவக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்

கோவக்காய் - 1/2 கிலோ நறுக்கியது
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3s5kqyk )
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பெருங்காய தூள் (Buy: https://amzn.to/3OrZ9qe)
வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 15 பற்கள் தட்டியது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)

செய்முறை:
1. முதலில் கடலை பருப்பு, வேர்க்கடலையை கடாயில் சேர்த்து வறுக்கவும். பின்பு நன்கு ஆறவிட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய், உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து கலந்து விடவும்.
3. கடுகு பொரிந்ததும் பெருங்காய தூள், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
4. அடுத்து நறுக்கிய கோவக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
5. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
6. தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
7. இறுதியாக அரைத்த வேர்க்கடலை தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
8. சுவையான கோவக்காய் பொரியல் தயார்.

Kovakkai/Coccinea is a happy vegetable that most of us enjoy. It is more enjoyed in the Southern parts of India and especially in Tamil Nadu, we tend to use kovakkai in Sambar, we fry it, we make a variety of curries with it. No matter in which form it is in, kovakkai is very tasty and enjoyable. So today, I am going to show an easy stir fry, also called as Poriyal in tamil with kovakkai. This is easy to make and also tastes great with hot rice/rasam rice/ sambar rice. Watch the video till the end to get a step-by-step guidance on how to make this one, try the recipe and let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке