NSM's | நித்யானுசந்தானம், ராமானுஜ நூற்றாந்தாதி மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் வகுப்புகள் ஆரம்ப விழா

Описание к видео NSM's | நித்யானுசந்தானம், ராமானுஜ நூற்றாந்தாதி மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் வகுப்புகள் ஆரம்ப விழா

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

அனைவருக்கும் இனிய சுபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நெல்லை சஹஸ்ரநாம மண்டலீ சார்பில் நித்யானுசந்தானம், ராமானுஜ நூற்றாந்தாதி மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் வகுப்புகள் ஆரம்ப விழா ஏப்ரல் 14 ம் தேதி 2022 வியாழக்கிழமை மாலை 6.00 மணி அளவில் ஆரம்பம் ஆகின்றது .

நிகழ்ச்சி நிரல்

இறை வணக்கம்
வரவேற்புரை - திருமதி சுஜாதா அனில்குமார்.

வகுப்புகள் ஆரம்பித்து வைத்து வாழ்த்துரை வழங்குபவர்
��ிருமதி பூமா கிருஷ்ணன்

தலைப்பு :
அன்றாட வாழ்க்கையில் அருளிச்செயல்

குருஜி உரை
திரு A. ரெங்கநாதன் ஐயங்கார்.
கோவை ஸ்ரீகடாக்ஷம் நரசிம்மன் ஸ்வாமி
திருமதி விஜயா

நன்றியுரை - திருமதி. வைதேகி.

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் சரியாக இரவு 7 மணிக்கு ஆதம்பாக்கம் கற்பகவிநாயகர் மற்றும் பாண்டு ரெங்கன் சன்னதியில் வைதீகஸ்ரீ ஆசிரியர் ப்ரம்மஸ்ரீ நன்னிலம் R கிருஷ்ண கனபாடிகள் நிகழ்த்தும் பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி கீழ்கண்ட இணைப்பில் நேரலையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் இணைய கீழ்கண்ட இணைப்பில் இணையவும்.

https://meet.google.com/vpw-cvnt-zrb

தொட��்புக்கு
S.சிதம்பரம்
9360274062
v. தனுஷ்கோடி 9366759900.

Комментарии

Информация по комментариям в разработке