UPSC Exam | Civil Services Exam 2023-2024 | Dr.M.Dharani | AlR-250 | Exclusive Tips | V.Palanichamy

Описание к видео UPSC Exam | Civil Services Exam 2023-2024 | Dr.M.Dharani | AlR-250 | Exclusive Tips | V.Palanichamy

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 250 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திருப்பூரை சேர்ந்த பல் மருத்துவர் தாரணி அவர்கள். இது அவருடைய நான்காவது முயற்சி. டாக்டர் தாரணியின் தந்தையார் திரு முருகானந்தம் கடை வைத்துள்ளார். அம்மா திருமதி சோழன்மகாதேவி அரசு பள்ளி ஆசிரியை. இவருடைய தங்கை ஐஸ்வர்யா MBBS மருத்துவராக உள்ளார்.

தாரணி தனது பள்ளி படிப்பை திருப்பூரிலுள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். மேல்நிலைப் பள்ளி படிப்பை பாரதிய வித்யா பவன் ஈரோட்டிலும் படித்து முடித்தவர். பின்னர் தனது பல் மருத்துவப் படிப்பை மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் படித்தவர்.

இந்திய ஆட்சிப் பணியில் அமர இருக்கும் தாரணி அவர்களுக்கு, நமது YouTube சேனல் சார்பாக வாழ்த்துகள்.

#upsc #upscmotivation #motivational #civilservices #ias #interview #dharani #tips

Dharani, a dentist from Tirupur, has made a record by ranking 250th in the Indian civil service exam held in the year 2023. This is his fourth attempt. Dr. Dharani's father Mr. Muruganantham owns the shop. Mother Mrs. Cholanmahadevi is a government school teacher. His younger sister Aishwarya is an MBBS doctor.

Dharani did her schooling from Little Flower Convent School in Tirupur till class 10th. She also completed her secondary schooling from Bharatiya Vidya Bhawan, Erode. Later she did her BDS at Adiparashakti Dental College, Melmaruvathur.

On behalf of our YouTube channel, congratulations to Dharani who is going to serve as an IAS officer.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке