Perumal & Providence - Vol 5 | Kanninun Chiruthambu | Ashwath Narayanan | Sumesh Narayanan

Описание к видео Perumal & Providence - Vol 5 | Kanninun Chiruthambu | Ashwath Narayanan | Sumesh Narayanan

Kanninun Chiruthambu Perumal & Providence | Vol 5

Kanninun Chiruthambu pasurams are composed by Madurakavi Azhwar in section 937- 947 verses of the Nalayara Divya Prabhandham.

Tune composed and sung by Ashwath Narayanan

Music Produced and arranged by Sumesh Narayanan

Strings arrangement & additional programming - Sayee Rakshith

Chants - S. Krishna & Lakshmanan

Ghatam - S. Krishna

Morsing - Sai Subramaniam

Rhythm arrangement - Sumesh Narayanan

Recorded at Sound Creed Studios, Chennai

Project Curation - Aditya Balasundaram, Natteri Srihari Parthasarathy Swami

Mixed and Mastered by Sumesh Narayanan

Video Footage and Edit- Neeraj Selvaganapathy

Artwork - Amrutha Balaji

Music produced and Owned by Sound Creed LLP
________________________________________________________________________________________________

Lyrics

ஸ்ரீ: மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு

தனியன்கள்

அவிதித விஷயாந்தர:.சடாரே:
ருபநிஷதாமுபகாந மாத்ரபோக:-
அபிசகுணவஸாத் ததேகஸேஷீ மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து.

வேறொன்றும்நான்அறியேன் வேதம்தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறுஎங்கள் வாழ்வாமென்றேத்தும்
மதுரகவியார்எம்மை ஆள்வார்
அவரே யரண்.

கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணியபெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என்நாவுக்கே. (1)

நாவினால்நவிற்று இன்பமெய்தினேன்
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே. (2)

திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள் உரியனாய்
அடியேன் பெற்றநன்மையே. (3)

நன்மையால்மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலின்
அன்னையாய்அத்தனாய் என்னையாண்டிடும் தன்மையான்
சடகோபன் என்நம்பியே. (4)

நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும்
நம்பினேன் மடவாரையும்முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு அன்பனாய்
அடியேன் சதிர்த்தேன்இன்றே. (5)

இன்றுதொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்றுதன்புகழ் ஏத்தஅருளினான்
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி என்றும்என்னை இகழ்விலன்காண்மினே. (6)

கண்டுகொண்டுஎன்னைக் காரிமாறப்பிரான்
பண்டைவல்வினை பாற்றியருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே. (7)

அருள்கொண்டாடும் அடியவர்இன்புற
அருளினான் அவ்வருமறையின்பொருள்
அருள்கொண்டு ஆயிரம்இன்தமிழ்பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே. (8)

மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன்என்நம்பிக்கு
ஆள் புக்ககாதல் அடிமைப்பயனன்றே. (9)

பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல்நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி!
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே. (10)

அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்
தென்குருகூர் நகர்நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி
வைகுந்தம் காண்மினே. (11)

மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்

________________________________________________________________________________________________

Srīmatē rāmānujāya namaḥ
Srīmatē nigamāntamahādēśikāya namaḥ

Kaṇṇinuṇśiṟuttāmbu

Taniyangaḻ
avidita viṣayāntaraḥ śaṭhārēḥ
upaniṣadām upagānamātra bhōgaḥ |
api ca guṇavaśā ttadēkaśēṣī
madhurakavirhṛdayē mamāvirastu ||

vēṟonṟum nān aṟiyēn vēdam tamiz śeyda
māṟan śaḍagōban vaṇ kurugūr ēreṅgaḻ
vāzvām enṟēttum
madurakaviyār emmai āḻvār avarē araṇ

kaṇṇi nuṇ śiṟu ttāmbināl
kaṭṭuṇṇa ppaṇṇiya perumāyan ennappanil
naṇṇi tten kurugūr
nambi enṟakkāl
aṇṇikkum amudūṟum
ennāvukkē ||1||

nāvināl naviṭru
inbam eydinēn mēvinēn
avan pon aḍi meymmaiyē
kaṇṇinuṇśiṟuttāmbu
tēvu maṭraṟiyēn
kurugūr nambi
pāvin in iśai
pāḍi ttirivanē ||2||

tiri tandāgilum
tēva pirān uḍai
kariya kōla
tiru uru kkāṇban nān
periya vaṇ kurugūr
nagar nambikkāḻ uriyanāy
aḍiyēn
peṭra nanmaiyē ||3||
nanmaiyāl mikka
nānmaṟai āḻargaḻ
punmai āga
karuduvar ādalin
annaiyāy attanāy
ennai āṇḍiḍum tanmaiyān
śaḍagōban
en nambiyē ||4||

nambinēn
piṟar nan poruḻ tannaiyum
nambinēn
maḍa vāraiyum mun elām
śem pon māḍa
tiru kkurugūr nambikkanbanāy
aḍiyēn
śadirttēn inṟē ||5||

inṟu toṭṭum
ezumaiyum embirān
ninṟu tan pugaz
ētta aruḻinān
kunṟa māḍa
tiru kkurugūr nambi
enṟum ennai
igaz vilan kāṇminē ||6||

kaṇḍu koṇḍennai
kāri māṟappirān
paṇḍai valvinai
pāṭri aruḻinān
eṇḍiśaiyum
aṟiya iyambugēn
oṇ tamiz
śaḍagōban aruḻaiyē ||7||

aruḻ koṇḍāḍum
aḍiyavar inbuṟa
aruḻinān
avvarumaṟaiyin poruḻ
aruḻ koṇḍu
āyiram in tamiz pāḍinān
aruḻ kaṇḍīr
ivvulaginil mikkadē ||8||
mikka vēdiyar
vēdattin uṭporuḻ
niṟka ppāḍi
en neñjuḻ niṟuttinān
takka śīr
śaḍagōban en nambikku
āṭpukka kādal
aḍimai ppayananṟē ||9||

payan anṟāgilum
pāṅgallar āgilum
śeyal nanṟāga
tirutti ppaṇi koḻvān
kuyil ninṟār pozil śūz
kurugūr nambi
muyalginṟēn
un tan moy kazaṟkanbaiyē ||10||

anban tannai
aḍaindavargaṭkellām anban
ten kurugūr
nagar nambikku
anbanāy
madurakavi śonna śol nambuvār padi
vaigundam kāṇminē ||11 ||

Комментарии

Информация по комментариям в разработке