PG TRB மொழி வரலாறு

Описание к видео PG TRB மொழி வரலாறு

மொழி அமைப்பும் வரலாறும்
1. ஒரு மொழியின் அமைப்பை விளக்குவதே அம் மொழியின்
இலக்கணமாகும்.
2. பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தனது கருத்தை பிறருக்கு தெரிவிக்கும் கருவி மொழியாகும்.
3. மொழி சமூக செயலாக விளங்குகின்றது.
4.மொழியியலாளர் மொழியை பயன்படுத்தும் போது அவனுடைய நோக்கம் மொழிக்கு அகத்தே இருக்கும்.
5. மோடியின் இயல்புகளை உள்ளவாறு விளக்கி உரைப்பது மொழியியல்.
6. இலக்கணம் பெரும்பாலும் சொல்லியலை அடிப்படையாகக் கொண்டது.
7. மொழியின் அமைப்பை ஒலியனியல் உருபனியல் தொடரியல் என்ற தலைப்பின் கீழ் ஆராய்வர்.
8. மொழி எனின் பேச்சொலி என்றே குறிப்பிடலாம்.
9. ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பேச்சொலிகளை உயிர் ,மெய் என இரண்டாகப் பிரிப்பர்.
10. பேச்சொலிக்குரிய காற்று வாய் அறையில் தடுக்கப்பட்டால் மெய்யொலிகள் தோன்றும்.
11. காற்று வாய் அறையில் தடுக்க படாவிட்டால் உயிர் ஒலிகளும் பிறக்கும்.
12. சொல் வேறுபாட்டிற்கு காரணமாய் அமைந்த மிகக் குறைந்த ஒளி வேறுபாட்டை ஒலியன் என்கிறோம்.
13.ஒரே ஒரு சூழலில் இரண்டு ஒலிகள் வந்து சொல் வேறுபாடும் பொருள் வேறுபாடும் இன்றி ஒரு சொல்லின் இருவகை உச்சரிக்க கருதப்பட்டால், அஃது உறழ்ச்சி எனப்படும்.
14.மொழிகளில் காணப்படும் சொற்களின் உள்ளமைப்பை ஆராய்வதை உருபனியல் அல்லது சொல்லியல் என்பர்.
15. விதிமுறை அமைப்பு பற்றி ஆராய்ந்தவர்கள் போயாஸ் ,சபீர்.
16. அமைப்பு மொழியியலாளர்கள் ப்ளூ ஃபீல்டு, பிளாக்.
17. உருபனியல் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் ஹாரிஸ் ப்ளூ ஃஃபீல்டு, பிளாக்,ஹாக்கெட், நைடா.
18.ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ்சிறு கூறுகளை உருபன் எனப்படும்.
19.ஓருரு படை காட்டும் பல்வேறு உறுப்புகளின் மாற்று உருபுகள் எனப்படும்.
20. தனிநிலை மொழிகள் - சீன மொழிகள்
ஒட்டுநிலை மொழிகள் - தமிழ் மொழி
உட்பிணைப்பு மொழிகள் - சமஸ்கிருதம் லத்தீன்.
21.ஒரு மொழியின் கண் காணப்படும் பல்வேறு வாக்கியங்களின் அமைப்பினை ஆராய்வது தொடரியல் ஆகும்.
22. தமிழில் பெயரடை எல்லாம் பெயருக்கு முன்னும் வினையடை எல்லாம் வினைக்கு முன்னும் அமைகின்றன.
நல்ல பையன் பெயரடை
வேகமாக வந்தாள் வினையடை.
23. மாற்று இலக்கணத்தின் தந்தை சோம்ஸ்கி.
24. இக்கால விளக்க மொழியியலின் தந்தை ப்ளூ ஃபீல்டு.
25. விளக்கம் மொழி இயல் அடிப்படையில் அமைந்த பழமையான இலக்கணம் தொல்காப்பியமும், பாணினீயம்.
26. வரலாற்று ஒப்பு மொழியியலின் தந்தை கிரீம்.
27. ஒப்பு மொழிகளுக்கும் வரலாற்று மொழிகளுக்கும் வித்திட்ட பெருமை
ராக் ,பாப், க்ரீன் போன்றோரைச் சாரும்.
28. மொழியின் பரிமாணத்தை ஆராய்ந்தவர் ஆகஸ்ட் சிலேகர்.
29. ஹம்போல்ட்டின் கருத்து.
மொழி மனிதனின் தொடர்ச்சியான ஒரு செயற்பாடு என்பது அவனுடைய உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களைப் புலப்படுத்தும் கருவியும் ஆகும்.
30.20 ஆம் நூற்றாண்டினை விளக்கம் மொழியியலின் பொற்காலம் என்பர்.
31. மொழியியல் கொள்கை, மொழியியலில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் சசூர்.
#PG
#TRB
#மொழி வரலாறு

Комментарии

Информация по комментариям в разработке