அடக்குமுறையின் உச்சமா இன்றைய உலகம்! பண்டைய தமிழர்களின் திறமைகளை திருடும் இன்றைய விஞ்ஞானிகள்!

Описание к видео அடக்குமுறையின் உச்சமா இன்றைய உலகம்! பண்டைய தமிழர்களின் திறமைகளை திருடும் இன்றைய விஞ்ஞானிகள்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - பூமியின் தட்டையான model
02:39 - பூமியின் வடிவம்
04:33 - தட்டையும் இல்ல உருண்டையும் இல்ல
05:55 - புரியாத புதிர்
06:48 - பழங்காலத்தில் இருந்த பேச்சு சுதந்திரம்
07:51 - இந்து மதம் - ஒரு வாழ்க்கை முறை
08:28 - பழங்காலத்து Round Earth Model
09:19 - பூமி இப்படித்தான் இருக்குமா?
12:13 - வேறு சில கோட்பாடுகள்
20:32 - முடிவுரை

Hey guys, இன்னைக்கு நாம பூமியோட shape-அ பத்தி, பழங்கால இந்தியர்கள் என்ன நினைச்சாங்க-ங்கறத தான் கண்டுபிடிக்க போறோம். பூமி, flat-ஆ இருந்துச்சுனு அவங்க நினைச்சிருப்பாங்களா? இல்ல பூமி, round-ஆ இருந்துச்சுனு நினைச்சிருப்பாங்களா? மொதல, பழங்கால இந்திய books-படி உருவாக்குன, இந்த visual-அ பாப்போம், வாங்க. இது தான் flat earth-ஓட model. நிலமும், ஏழு பெருங்கடலும், சமமான flat surface-ல பரந்து விரிஞ்சு கிடக்குது. நடுவுல, Jambudweep-ன்ற ஒரு அழகான தீவு இருக்குறத உங்களால பாக்க முடியும். Axis pole அதாவது ஒரு துருவத்தோட அச்சு மாறியே, ஒரு தங்க மலை, cylinder shape-ல உயரமா நின்னுட்டு இருக்கு பாருங்க. So, இந்த flat disk அப்படின்றது தண்ணியும், நிலமும் சேந்த ஒன்னு தான்.
இந்த disk-ஓட கடசில/முடிவுல, flat earth-அ சுத்தி, பெரிய பெரிய மலைகள் இருக்கு. இந்த flat earth-ஓட ஓரத்துல, செவுரு மாறி மலைகள் இருக்கு. இந்த model-அ பாக்கவே ரொம்ப interesting-ஆ இருக்கு. ஏன்னா, இதே மாறி தான், இப்போ இருக்கற புது flat earth model-ம் இருக்குது.
பூமி, flat-ஆ இருக்குனு support பண்றவங்க என்ன சொல்றாங்கனா, பூமி பாக்க ஒரு flat disc மாறி இருக்குன்னும், அதோட edge, ஒரு பெரிய பனிக்கட்டி செவுரால பாதுக்காகப்படுன்னும் சொல்றாங்க. Internet-ல இந்த பனிச்செவுரோட photos இருக்கு. புது flat earth model-க்கும், பழங்கால இந்தியர்களோட flat earth model-க்கும் இருக்க ஒத்துமைய பாக்கவே, ரொம்ப வினோதமா இருக்கு. ஏன்னா, பூமி flat தான்னு சொல்ற பழங்கால இந்திய books எல்லாம் கொறஞ்சது, ஆயிரம்(1000) வருஷம், பழமையானது. நம்ம பாக்குற, இந்த visual animation-ஓட original source எனக்கு கெடைக்கல. ஏன்னா இது எனக்கு mail-ல தான் வந்தது.
இதோட original creator-க்கு நான் கண்டிப்பா credits குடுக்கணும். இது உங்க video-வா இருந்தா கண்டிப்பா எனக்கு mail பண்ணுங்க. இதே model-ல இன்னொரு சுவாரசியமான detail கூட இருக்கு. இதுல வானத்துல சூரியனும், சந்திரனும் தேர்ல சுத்துற மாதிரி காட்டிருக்காங்க. இதுவும் ரொம்பவே interesting-ஆ இருக்கு. ஏன்னா,

ஹிந்து மதம் எதுக்காக பூமியோட shape-அ பத்தி பேசணும்? ஏன்னா, விஷ்ணு ஒரு பெரிய காட்டுப்பன்றி அவதாரத்த எடுத்தப்ப, பூமிய அவர் கைல தூக்குனாருன்னு ஒரு கதை இருக்கு. இது ரொம்ப famous-ஆன ஒரு கதை. இந்த கதைய நெறய பழங்கால கோவில்கள்-ல செதுக்கிருக்காங்க. நாம உண்மையிலேயே இந்த மாறி கதை எல்லாம் கேக்கறதுக்கு அதிர்ஷ்டம் பண்ணிருக்கனும். ஏன்னா பழங்கால ஸ்தபதிங்க, பூமி என்ன shape-ல இருந்துச்சுனு நினைச்சாங்கனு நாம புரிஞ்சிக்க இது ரொம்ப உதவியா இருக்கும். இந்தக் கதை தெரிஞ்சதால தான், நெறைய பழங்கால கோவில்கள்ல சிற்பிங்க பூமிய செதுக்கிருக்காங்க.

எப்போவுமே பழங்கால சிற்பிகளோட பார்வைல, பூமி எப்படி இருக்குது-ங்கறத பாக்க நான் முயற்சி பண்றேன். ஆனா நெறய தடவ நான் ஏமாந்து தான் போயிருக்கேன். ஏன்னா, பூமிய ஒரு பொண்ணா தான் காட்டிருக்காங்க. So, ஒரு சிற்பி, பூமிய flat- ஆ நினைச்சாங்களா இல்ல round-ஆ நினைச்சாங்களானு, நம்மளால சொல்ல முடியாது. இங்க இருக்குற பன்றி தான் விஷ்ணு, அவரு பூமிய தூக்கிட்டு இருக்காரு பாருங்க, சமஸ்கிருதத்துல பூமிய bhu-னு சொல்லுவாங்க. ரொம்ப பழங்கால site-ஆன நம்ம மகாபலிபுரத்துல, விஷ்ணு பூமிய அவரோட கைல தூக்கி வச்சிருக்கற மாறி காட்டிருக்காங்க. அந்த பூமிய ஒரு பொண்ணோட உருவமா செதுக்கி வச்சுருக்காங்க. பூமிய விஷ்ணுவோட கைகள்ல வச்சிருக்கிற மாறி காட்டறது ரொம்பவே பிரபலம். இது திரும்பவும், பழங்கால சிற்பிங்க பூமிய flat- ஆ நினைச்சாங்களா இல்ல round-ஆ நினைச்சாங்களா-ங்கறத பத்தி நமக்கு சொல்லல. So இந்து மதம் flat earth theory-க்கு support பண்ணுதா? அத பத்தி பாக்குறதுக்கு முன்னாடி, பழங்கால இந்தியால இருந்த இன்னொரு theory-ய பத்தி நாம பாக்கலாம். அது concave earth theory. இந்த theory-ல, சில பழங்கால ஹிந்துக்கள், பூமி பாக்குறத்துக்கு ஒரு hollow bowl மாறி, அதாவது நம்ம சாப்படுற கிண்ணம் மாறி பூமி இருக்கும்னு நெனச்சாங்க.

பூமிய ஒரு concave structure-ஆ, அதாவது, சாப்பாட்டு கிண்ணத்துல இருக்குற மாறி குழியோட பூமி இருக்கும்னு நினைச்சாங்க-ங்கறது ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான். இந்த பழங்கால சிலைல இருக்கற உருவம், ஒரு குழி கிண்ணத்த அதோட கைல வச்சிருக்கிறத நம்மளால பாக்க முடியுது. இந்த உருவம் விஷ்ணுவா இருக்குமான்னு experts-னால sure-ஆ சொல்ல முடில. சில பேர் இது ஹனுமான்னு சொல்றாங்க. ஆனா concave earth model-அ காட்டுற மாறி வேற சில காட்சியும் இருக்கு. பழங்கால இந்தியால இருந்த ரெண்டு theory-யயும் உங்களுக்கு நான் காட்டிட்டேன், ஒன்னு flat earth, இன்னொனு இந்த concave earth model. பழங்கால இந்தியால, நாம ஏன் ரெண்டு models-அ பாக்குறோம்? ஏன்னா, உலகம் உருண்டையா இருக்கும்னு சொல்ற globe earth model-அ, நாம ஏத்துக்கறது ரொம்பவே கஷ்டம். யோசிச்சு பாருங்க, மொத தடவ, உங்ககிட்ட ஒருத்தர் வந்து, பூமி-ன்றது ball மாறி உருண்டையா இருக்கும்னு சொல்றாங்க. அப்போ, உங்க மொத கேள்வியே, ஏன் நம்ம கீழ விழாம இருக்கோம்?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке