Ennadan | Divya Prabandham | Periyazhwar Thirumozhi [3.9]

Описание к видео Ennadan | Divya Prabandham | Periyazhwar Thirumozhi [3.9]

Periyazhwar, one of the twelve Azhwars of Sri Vaishnava Sampradhayam, born in Srivilliputhur near Madurai, in the tamil month of Aani under the nakshatram Swathi, has composed a total of 473 pasurams known as Periyazhwar Thirumozhi, in the praise of Lord Vishnu. He was an amsam of Garuda and was named Vishnuchittha.

On the occasion of Periyazhwar's Thirunakshatram a small composition of Periyazhwar Thirumozhi [3.9.1 to 3.9.11] is presented in musical form.

The Azhwar thaniyans are sung in the following ragams :
1) Arabhi
2) Thodi
3) Saranga

The pasurams set to Eka Talam, are presented in the following ragams :

Ragam: Kedaram
‡ என் நாதன் தேவிக்கு ⋆ அன்றின்பப் பூ ஈயாதாள் ⋆
தன் நாதன் காணவே⋆ தண் பூ மரத்தினை⋆
வன் நாதப் புள்ளால் ⋆ வலியப் பறித்திட்ட*
என் நாதன் வன்மையைப் பாடிப் பற⋆
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற || 3.9.1 ||

Ragam : Sourashtram
என் வில் வலி கண்டு போ என்று ⋆ எதிர் வந்தான் ⋆
தன் வில்லினோடும் ⋆ தவத்தை எதிர் வாங்கி *
முன் வில் வலித்து ⋆ முது பெண் உயிருண்டான் ⋆
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற⋆
தாசரதி தன்மையைப் பாடிப் பற || 3.9.2 ||

Ragam : Pahadi
உருப்பிணி நங்கையைத் ⋆ தேர் ஏற்றிக் கொண்டு ⋆
விருப்புற்றங்கேக ⋆ விரைந்தெதிர் வந்து ⋆
செருக்குற்றான் ⋆ வீரம் சிதையத் ⋆ தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற⋆
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற || 3.9.3 ||

Ragam: Nadanamakriya
மாற்றுத்தாய் சென்று ⋆ வனம் போகே என்றிட ⋆
ஈற்றுத்தாய் பின் தொடர்ந்து ⋆ எம்பிரான் ! என்றழ⋆
கூற்றுத் தாய் சொல்லக் ⋆ கொடிய வனம் போன⋆
சீற்றம் இலாதாைனைப் பாடிப் பற⋆
சீதை மணாளனைப் பாடிப் பற || 3.9.4 ||

Ragam: Hameer kalyani
பஞ்சவர் தூதன் ஆய்ப் ⋆ பாரதம் கைசெய்து ⋆
நஞ்சுமிழ் நாகம் கிடந்த ⋆ நல் பொய்கை புக்கு ⋆
அஞ்சப் பணத்தின் மேல் ⋆ பாய்ந்திட்டருள் செய்த ⋆
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற⋆
அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற || 3.9.5 ||

Ragam: Sensurutti
முடி ஒன்றி ⋆ மூவுலகங்களும் ஆண்டு ⋆ உன்
அடிேயற்கருள் என்று ⋆ அவன் பின் தொடர்ந்த ⋆
படியில் குணத்துப் ⋆ பரத நம்பிக்கு ⋆ அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற⋆
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற || 3.9.6 ||

Ragam: Punnaga varali
காளியன் பொய்கை ⋆ கலங்கப் பாய்ந்திட்டு ⋆ அவன்
நீள்முடி ஐந்திலும் ⋆ நின்று நடம் சைய்து ⋆
மீள அவனுக்கு ⋆ அருள் செய்த வித்தகன் ⋆
தோள் வலி விரமே பாடிப் பற⋆
தூ மணிவண்ணனைப் பாடிப் பற || 3.9.7 ||

Ragam: Nalinakanthi
தார்க்கிளந் தம்பிக்கு ⋆ அரசீந்து ⋆ தண்டகம்
நூற்றவள் ⋆ சொல் கொண்டு போகி * நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச் ⋆ செவியொடு மூக்கு ⋆ அவள்
ஆர்க்க அரிந்தாைனைப் பாடிப் பற⋆
அயோத்திக்கரசனைப் பாடிப் பற || 3.9.8 ||

Ragam: Peelu
மாயச் சகடம் உதைத்து ⋆ மருதிறுத்து ⋆
ஆயர்களோடு போய் ⋆ ஆநிரை காத்து ⋆ அணி
வேயின் குழல் ஊதி ⋆ வித்தகனாய் நின்ற⋆
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற⋆
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற || 3.9.9 ||

Ragam: Sindu bhairavi
காரார் கடலை அடைத்திட்டு ⋆இலங்கை புக்கு ⋆
ஓராதான் பொன்முடி ⋆ ஒன்பதோடொன்றையும் ⋆
நேரா அவன் தம்பிக்கே ⋆ நீள் அரசீந்த ⋆
ஆராவமுதனைப் பாடிப் பற⋆
அயாத்தியர் வேந்தனைப் பாடிப் பற || 3.9.10 ||

Ragam: Surutti
‡ நந்தன் மதலையைக்⋆ காகுத்தனை நவின்று ⋆
உந்தி பறந்த ⋆ ஒளியிழையார்கள் சொல் ⋆
செந் தமிழ்த் தென் புதுைவ ⋆ விட்டுசித்தன் சொல் ⋆
ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு ⋆ அல்லல் இல்லையே || 3.9.11 ||

Kindly like, share,comment and subscribe to our channel. Thanks in advance :")

Комментарии

Информация по комментариям в разработке